Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»வாராணசியில் அசைவ உணவுடன் கங்கை நதியில் படகில் சென்று இப்தார் நடத்திய 14 முஸ்லிம்கள் கைது

வாராணசியில் அசைவ உணவுடன் கங்கை நதியில் படகில் சென்று இப்தார் நடத்திய 14 முஸ்லிம்கள் கைது

March 19, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உ.பி.​யின் வாராணசி, மதன்​புரா பகு​தி​யில் முஸ்லிம்கள் அதிக எண்​ணிக்​கை​யில் வசிக்​கின்​றனர். இங்​குள்ள 14 முஸ்​லிம் இளைஞர்​கள், கடந்த 16-ம் தேதி மாலை கங்கை நதியின் ராஜேந்​திர பிர​சாத் கரைக்கு சென்​றனர்.

படகில் கங்​கை​யின் மையப் பகு​திக்கு சென்று அங்கு ரமலான் மாத நோன்பை முடிப்​பது அவர்​களின் நோக்​க​மாக இருந்​துள்​ளது. இதற்​காக கோழி பிரி​யாணி உள்​ளிட்ட அசைவ உணவு​களை​யும் தங்​களு​டன் கொண்டு சென்​றனர். கரையில்​ இருந்து தனி​யார் மோட்​டார் படகை வாடகைக்கு எடுத்​துச் சென்ற அவர்​கள், கங்​கை​யில் ரம்​ஜான் நோன்​பின் இப்​தார் முடித்​தனர். மேலும் இதை செல்​போனில் வீடியோ​வாக பதிவு செய்து அதை சமூக வலை​தளங்​களில் வைரலாக்​கினர்.

இதையும் படிக்க :  மின்சார சட்டத்திருத்த மசோதா - மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் !

இது தொடர்​பாக வாராணசி பாஜக இளைஞர் அணி தலை​வர் ரஜத் ஜெய்​ஸ்​வால், நகர காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அப்​பு​காரில், ”தா​யாக கருதப்​படும் கங்​கை​யில் நடத்​திய இப்தாரினால் சனாதன தர்​மத்தை பின்​பற்​றும் இந்​துக்​கள் மனம் புண்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்கு காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்லை எனில் மத நல்​லிணக்​கம் சீர்குலை​யும்” என்று கூறி​யிருந்​தார்.

இதையடுத்து காட்​சிப் பதிவை ஆய்வு செய்த போலீ​ஸார், மதன்​பு​ராவை சேர்ந்த 14 இளைஞர்​களை​யும் கைது செய்து சிறைக்கு அனுப்​பினர். படகு விதி​களை படகோட்டி மீறியது தெரிய வந்​தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என போலீ​ஸார் தெரிவித்துள்​ளனர்.

இதையும் படிக்க :  தங்கம் விலை சரிவு நகைபிரியர்களுக்கு சற்று ஆறுதல்

இது குறித்து வாராணசி காவல் துறை உதவி ஆணை​யர் விஜய் பிர​தாப் சிங் கூறுகை​யில், ”புனித நகர​மான வாராணசி​யில் ஓடும் கங்கை நதி​யும் இந்​துக்​களின் புனித நதி​யாகக் கருதப்​படு​கிறது. வைரலான காட்​சி​யில் அந்த இளைஞர்​கள் கோழி பிரி​யாணியை சாப்​பிட்​டு​விட்டு அதன் எலும்​பு​களை கங்​கை​யில் வீசுவதும் தெளிவாகப் பதி​வாகி உள்​ளது. எனவே இது உள்​நோக்​கத்​துடன் செய்​யப்​பட்​டதா என வி​சா​ரித்​து வரு​கிறோம்​” என்​றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅமலாக்கத் துறை சோதனையின்போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி
Next Article “தவெகவுடன் பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது” – நயினார் நாகேந்திரன்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.