இஸ்ரேல் ஈரான் போருக்கு மத்தியில் Gold and silver price | கடந்த 2-3 நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை கடந்த 3-4 நாட்களாக குறைந்து வருகிறது.
3/6
கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவதால், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, திருமண சீசனும் நடைபெற்று வருவதால் இந்த விலை மாற்றங்கள் தங்கம் வாங்குபவர்களுக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது என்றே சொல்லலாம். வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 16) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,710க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 16) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,710க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
5/6
இதேபோல், அதே போல, 18 காரட் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.12,400க்கும், ஒரு சவரன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
6/6
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

