Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»குஜராத்தில் ரூ.31 கோடி டிஜிட்டல் மோசடி : சிபிஐ விசாரணை

குஜராத்தில் ரூ.31 கோடி டிஜிட்டல் மோசடி : சிபிஐ விசாரணை

March 14, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

குஜ​ராத்​தில் கடந்த ஆண்டு இரண்டு முதி​ய​வர்​களிடம் நடத்​தப்​பட்ட மிகப்​பெரிய ‘டிஜிட்​டல் கைது’ மோசடி வழக்​கு​களை விசாரிக்க சிபிஐ தீவிர​மாக களமிறங்​கி​யுள்​ளது. பாதிக்​கப்​பட்ட அந்த 2 முதி​ய​வரிடம் இருந்​தும் மொத்​தம் ரூ. 31 கோடி வரை சுருட்​டப்​பட்ட நிலை​யில் அதுகுறித்த விசா​ரணையை சிபிஐ தற்​போது முடுக்​கி​விட்​டுள்​ளது.

நம்​நாட்​டில் பெருகி வரும் டிஜிட்​டல் மோசடிகளைக் கட்​டுப்​படுத்த சிபிஐ விரி​வான விசா​ரணையை தீவிரப்​படுத்த வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆண்டு உத்​தர​விட்​டிருந்​தது. அதன் அடிப்​படை​யில், சிபிஐ-​யின் பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு தற்​போது புதிய முதல் தகவல் அறிக்​கைகளை பதிவு செய்​து, இந்த மோசடி​யின் பின்​னணி​யில் மூளை​யாக செயல்​பட்ட நபர்​களை தீவிர​மாக தேடி வரு​கிறது.

முதல் வழக்​கில் ரூ.19.2 கோடி: குஜ​ராத் காந்தி நகரைச் சேர்ந்த 74 வயது ஓய்​வு​பெற்ற பெண் மருத்​து​வர் ஒரு​வர், கடந்த 2025 மார்ச் மாதம் இந்த மோசடி கும்​பலிடம் சிக்​கி​யுள்​ளார். தொலைத்​தொடர்​புத் துறை அதி​காரி​கள் மற்​றும் காவல் துறை​யினர் எனத் தங்​களை அறி​முகப்​படுத்​திக் கொண்ட அந்த கும்​பல், மருத்​து​வர் மீது சட்​ட​விரோதப் பணப் பரி​மாற்​றப் புகார் இருப்​ப​தாகக் கூறி மிரட்​டி​யுள்​ளனர்.

இதையும் படிக்க :  பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - மத்திய உள்துறை தகவல் !

வீடியோ கால் மூலம் அவரைத் தொடர்ந்து கண்​காணிப்​பிலேயே வைத்​திருந்த மோசடி கும்​பல், நான்கு மாதங்​களுக்​கும் மேலாக அவரை டிஜிட்​டல் கைதில் வைத்​துள்​ளது. அவரது வங்​கிக் கணக்​கு​கள், வைப்பு நிதி , வீடு மற்​றும் தங்க நகைகளை விற்​கச் சொல்லி கட்​டாயப்​படுத்​தி​யுள்​ளனர். அமலாக்​கத் துறை​யின் போலி கடிதத் தலைப்​பு​களைக் காட்டி நம்​ப​வைத்த அவர்​கள், அவரிட​மிருந்து மொத்​தம் ரூ. 19.2 கோடியை பறித்​துள்​ளனர்.

2-ம் வழக்​கில் ரூ.11.4 கோடி: மற்​றொரு வழக்​கில், அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற பேராசிரியை ஒரு​வரை ட்ராய் அதி​காரி​கள் என கூறிக்கொண்டு கும்​பல்​அணுகி​யுள்​ளது. அவரது ஆதார் விவரங்​கள் குற்​றச் செயல்​களில் பயன்​படுத்​தப்​பட்​ட​தாகக் கூறி அவரை மிரட்​டி​யுள்​ளனர்.

இதையும் படிக்க :  ஜனாதிபதி திரவுபதி முர்முவின் முதல் கையெழுத்து !

பின்​னர் அவரது கணவரை​யும் இந்த மிரட்​டலுக்​குள் கொண்டு வந்த கும்​பல், அவர்​களை அச்​சுறுத்தி வங்கி கணக்​கி​லிருந்து ரூ. 11.4 கோடி பணத்​தைப் பறித்​துள்​ளது. ‘சரி​பார்ப்​பு’ முடிந்​ததும் பணம் திருப்​பித் தரப்​படும் என நம்​ப​வைத்த மோசடி​யாளர்​கள், பின்​னர் தலைமறை​வாகி​விட்​டனர்.

இந்த இரண்டு வழக்​கு​களி​லும் இழப்பு மிகப்​பெரிய அளவில் இருப்​ப​தால், பணப் பரி​மாற்​றம் நடந்த பாதைகளைக் கண்​டறிய​வும், இதன் பின்​னணி​யில் உள்ள சர்​வ​தேசத் தொடர்​பு​கள் குறித்து வி​சா​ரிக்​க​வும் சிபிஐ-​யின் சிறப்​புப்​ பிரிவு தற்​போது களமிறங்​கி​யுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகால் இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி விலகல்
Next Article பிரதமர் மோடி, ஜெய்சங்கருக்கு காங். எம்.பி. சசி தரூர் பாராட்டு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.