Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-ம் இடம்: சிப்ரி அறிக்கையில் தகவல்

உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-ம் இடம்: சிப்ரி அறிக்கையில் தகவல்

March 10, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உல​கள​வில் ஆயுதங்​களை இறக்​குமதி செய்​யும் நாடுகளின் பட்​டியலில் இந்​தியா 2-ம் இடத்​தில் இருப்​ப​தாக ஸ்டாக்​ஹோம் சர்​வ​தேச அமைதி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (சிப்​ரி) ஆய்வு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சீனா மற்​றும் பாகிஸ்​தான் எல்​லைகளில் நில​வும் பதற்​ற​மான சூழலே இந்​தியா அதிக அளவில் ஆயுதங்​களை வாங்கி குவிப்பதற்கு முக்​கியக் காரண​மாக கூறப்​படு​கிறது. இது குறித்து அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 2016- 20 கால ​கட்​டத்தை விட, 2021- 25 கால​ கட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஆயுத இறக்​குமதி 4% குறைந்​துள்​ளது.

இதையும் படிக்க :  இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

இருப்​பினும், உலக ஆயுத இறக்​கும​தி​யில் இந்​தியா 8.2% பங்​குடன் இரண்​டா​மிடத்​தில் உள்​ளது. உக்​ரைன் (9.7%) முதலிடத்​தில் உள்ளது. தற்​சார்பு இந்​தியா திட்​டத்​தின் கீழ் உள்​நாட்​டிலேயே ஆயுதங்கள் தயாரிப்​பது அதி​கரித்​துள்​ள​தால் இறக்​குமதி ஓரளவு குறைந்​துள்​ளது.

இந்​தி​யா​வின் முதன்மை ஆயுத விநி​யோகஸ்​த​ராக ரஷ்யா (40%) நீடித்​தா​லும், கடந்த 15 ஆண்​டு​களில் ரஷ்​யா​விடம் இருந்து வாங்கும் அளவு பாதி​யாகக் குறைந்​துள்​ளது. தற்​போது பிரான்ஸ் (29%) மற்​றும் இஸ்​ரேல் (15%) ஆகிய நாடு​களிடம்​ இருந்து இந்​தியா அதிக ஆயுதங்​களைப் பெறுகிறது. இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரான் போர் பதற்றம்: ஆப்கனுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது இலங்கை!
Next Article பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.31 லட்சம் கோடி இழப்பு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.