Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கொசுவத்தியால் நேர்ந்த கொடூரம்: கூடுவாஞ்சேரியில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

கொசுவத்தியால் நேர்ந்த கொடூரம்: கூடுவாஞ்சேரியில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

March 10, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கொசுவத்தியால் நேரிட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடுவாஞ்சேரி அருகே உள்ள பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (36). கட்டுமான வேலை செய்து வருகிறார். இவருக்கு சித்ரா (25) என்கிற மனைவியும், ஜெயஸ்ரீ (2) என்கிற குழந்தையும் உள்ளனர்.

இதனிடையே, அதே பகுதியில் வசித்து வரும் தனது அக்கா மகேஸ்வரியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்றிரவு அவரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் பார்த்திபன் சென்றுள்ளார்.

தொடர்ந்து, குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்ததால் பார்த்திபனின் அக்கா மகேஸ்வரியும், அவரது கணவர் ராம்நாத்தும் நள்ளிரவில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பார்த்திபனை வீட்டிற்கு அனுப்பாமல் இங்கேயே தங்குமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.

இதையும் படிக்க :  குரூப் 4 தேர்வு ; அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

இதன் காரணமாக, பார்த்திபனும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அக்கா மகேஸ்வரி வீட்டிலேயே தங்கினார். இரவு உணவை முடித்த அவர்கள், உறங்குவதற்காக சென்றனர்.

அப்போது வீட்டில் கொசுக்கள் அதிகமாக இருந்ததால், கொசுவத்தியை பற்ற வைத்துவிட்டு அவர்கள் உறங்கியுள்ளனர். இந்நிலையில், மகேஸ்வரி மருத்துவமனையில் இருந்து தனது குழந்தையுடன் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டின் பூட்டை திறந்ததும் முழுவதும் தீ எரிந்தபடி கரும்புகை சூழ்ந்திருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மறைமலைநகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அப்போது உடல் கருகிய நிலையில், பார்த்திபன், அவரது மனைவி சித்ரா, 2 வயது குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோரின் உடல்களை தீயணைப்புப்படையினர் மீட்டனர். குழந்தை உட்பட 3 பேர் தீயில் கருகி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் அவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிக்க :  மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகள் அமைக்க முடிவு

தீயில் உருக்குலைந்து போன அறை

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில், கொசுவத்தியின் கங்கு, அருகில் இருந்த துணிகளின் மீது பற்றி தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரிடமும், அவரது சகோதரி குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாதாரண கொசுவத்தியால் ஒரு குடும்பமே உருத்தெரியாமல் சிதைந்து போன சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியைும் ஏற்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்திய அணிக்கு அடித்த ‘ஜாக்பாட்’: ஐசிசி-யை மிஞ்சிய பிரமாண்ட பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ
Next Article நியூசிலாந்து தொடருக்கு பின் என் கனவுகள் சிதைந்துவிட்டதாக நினைத்தேன் – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.