Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் முகாம் தலைவர் கொலை! 6 பேர் கைது

கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் முகாம் தலைவர் கொலை! 6 பேர் கைது

March 10, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருவள்ளூர்: கும்​மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் தலை​வர் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக 6 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். கைதானவர்​களின் 3 வீடு​கள் சூறை​யாடி தீ வைக்​கப்​பட்​டுள்​ள​தா​லும், சாலை மறியல் போராட்டத்தா​லும் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்​டி, பெத்​திக்​குப்​பம் பகு​தி​யில் இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் உள்​ளது. இந்த முகாமின் நிர்​வாகத் தலை​வ​ராக கண்​ணன் என்​கிற சிவகு​மார் ​(42) இருந்து வந்​தார்.

நேற்று முன்​தினம் இரவு முகாம் பகு​தி​யில் சிவகு​மார் நடந்து சென்​ற​போது, அங்கு வந்த முகாம் வாசிகள் சிலருக்​கும், சிவகு​மாருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. வாக்குவாதம் முற்றி சிவகு​மாரை எதிர்தரப்பினர் இரும்புக்கம்பி மற்​றும் உருட்டு கட்டைகளால் தாக்கி கொலை செய்​து​ விட்டு தப்​பினர்.

இதையும் படிக்க :  தமிழகம் : உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது !

இதுகுறித்​து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார், உடலை கைப்​பற்றி பரிசோதனைக்​காக பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பினர். இந்​தக் கொலை சம்​பவத்​தால் அதிர்ச்​சி​யடைந்த முகாம்​வாசிகள், சிவகு​மாரை கொலை செய்​தவர்​களின் குடும்​பங்​கள் வசித்து வந்த 3 வீடு​களை சூறை​யாடி, தீவைத்​தனர்.

இதையடுத்​து, சம்பவ கும்​மிடிப்​பூண்டி மற்​றும் சிப்​காட் தீயணைப்பு நிலை​ய வீரர்​கள் தீயை அணைத்​தனர். இதற்​கிடையே, வழக்​குப்பதிந்த கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார், முகாமில் வசிக்​கும் செல்வா என்ற சுவேந்​திரன், அவரது அண்​ணன் கண்ணா என்​கிற மகேந்​திரன், மகேந்​திரன் மனைவி புஷ்பஜோ​தி, மகன் தீபக், மகள் நிஷா என்​கிற அக் ஷயா, சுவேந்​திரனின் மகன் ஆகாஷ் பிரசன்னா ஆகிய 6 பேரை கைது செய்​தனர்.

இதையும் படிக்க :  பூர்வகுடி மக்களின் வீட்டை அகற்றுவதை தமிழக அரசு உடனே நிறுத்தவேண்டும் - சீமான் வேண்டுகோள் !

அவர்​களிடம் நடத்​தப்பட்ட முதல் கட்ட விசா​ரணை​யில் தெரியவந்​த​தாவது: சிவகு​மாருக்கும், சுவேந்​திரன் குடும்​பத்துக்கும் 10 ஆண்​டு​க்கு முன்பிருந்தே முன்பகை இருந்துள்​ளது. சமீபத்​தில் முகாம்​ மக்களுக்​கு 198 தொகுப்பு வீடு​களை தமிழக அரசு வழங்கியது.

இந்த தொகுப்பு வீட்​டை, சுவேந்​திரன் தரப்​பினருக்கு கிடைக்​க​வி​டா​மல் சிவகு​மார் செய்​ததாக தெரிகிறது. இதன்தொடர்ச்சியாகவே வாக்குவாதமும் கொலையும் நிகழந்ததாக போலீ​ஸார் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கொலையாளிகளை நாடு கடத்தக் கோரி, முகாமைச் சேர்ந்த 400-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று சென்னை –கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை​யிலும் வட்​டாட்​சி​யர் அலு​வல​கம் முன்பும் போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். எஸ்பி விவே​கானந்தா சுக்லா, பேச்சு நடத்​தி​யதன் பேரில்​போ​ராட்​டம்​ கைவிடப்​பட்​டது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஊத்தங்கரை அருகே மூதாட்டி பாலியல் வன்கொடுமை! விவசாயி படுகொலை
Next Article “தவெகவுடன் கூட்டணி பேச்சை பாஜக நடத்தவில்லை” – நயினார் நாகேந்திரன் தகவல்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.