Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வரும் முரட்டு காம்போ – ‘சிம்பு 50’ இணைந்த சந்தானம்

ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வரும் முரட்டு காம்போ – ‘சிம்பு 50’ இணைந்த சந்தானம்

March 9, 20262 Mins Read39 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சிம்புவின் 50-ஆவது திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்க உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இது வெள்ளித்திரையின் அவரது 49-ஆவது திரைப்படம் ஆகும். வட சென்னையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் 2-ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி மோதும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், சிம்புவின் 50-ஆவது படமாக ‘காட் ஆஃப் லவ்’ எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், இப்படம் தொடர்பான புதிய தகவல்களை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இன்று சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  அஜித்துடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

அதில், அரசன் படம் நிறைவடைந்த பிறகு, மே மாதம் ‘காட் ஆஃப் லவ்’ படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். இதில் சந்தானம் சிம்புவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவலையும் அவர் வெளியிட்டார்.

மேலும் பேசிய அவர், “நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடனமாட உள்ளார். அதோடு, பல நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மாபெரும் வெற்றி படமாக உருவாகும் இதனை அடுத்த ஆண்டு நீங்கள் பார்க்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்ட பிரேம் ஜி!

கடந்த 2020 ஆண்டு வெளிவந்த ‘உவமை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, கடைசியாக 2025 இல் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து ‘டிராகன்’ படத்தை இயக்கினார். இந்த படம் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறைந்த செலவில், அதிக லாபத்தை ஈட்டித்தந்த படமாக ‘டிராகன்’ படம் இருந்தது.

அந்தவகையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அடுத்ததாக எடுக்கக்கூடிய திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிம்புவின் ரசிகர்களும், இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழக தேர்தல்!. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!
Next Article டி20 உலக கோப்பை சாம்பியன்: இந்திய கிரிக்கெட் அணிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.