Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.6 ஆயிரத்து 300 கோடியாக உயர்வு!

சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.6 ஆயிரத்து 300 கோடியாக உயர்வு!

March 9, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கூகுள் நிறு​வனம் தனது சிஇஓ சுந்​தர் பிச்​சை​யின் மொத்த சம்​பளத்தை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு ரூ.6 ஆயிரத்து 300 கோடி​யாக உயர்த்​தி​யுள்​ளது.

அமெரிக்​கா​வின் ஆல்​பபெட் குழுமத்தின் துணை நிறு​வனம் கூகுள். இந்​நிறு​வனத்​தில் தமிழகத்​தைச் சேர்ந்த சுந்​தர் பிச்சை கடந்த 2004-ல் சேர்ந்​தார். க்ரோம் மற்​றும் ஆன்ட்​ராய்ட் உரு​வாக்​கத்​தில் இவர் முக்​கிய பங்​காற்​றி​னார். இதையடுத்து கடந்த 2015-ல் கூகுள் தலைமை செயல் அதி​காரி (சிஇஓ) ஆனார். இவர் சிஇஓ ஆனதிலிருந்து கூகுள் நிறு​வனத்​தின் சந்தை மதிப்பு 535 பில்​லியன் டாலரில் இருந்து 3.6 டிரில்​லிய​னாக உயர்ந்​தது.

இதையும் படிக்க :  நமது நாட்டின் வலிமையை ஆப்ரேஷன் சிந்தூர் பதிலடி மூலம் எதிரிக்கு காட்டியது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்​நிலை​யில், சுந்​தர் பிச்​சை​யின் மொத்த சம்​பளத்தை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு 692 மில்​லியன் டால​ராக (ரூ.6,300 கோடி) கூகுள் நிறு​வனம் உயர்த்​தி​யுள்​ளது. இந்த ஊதி​யத் தொகுப்​பின் பெரும்​பகுதி 126 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள ‘செயல்​திறன் பங்கு யூனிட்’ (PSU) மூலம் கிடைக்​கிறது.

இதன் மூலம் உலகிலேயே அதிக சம்​பளம் வாங்​கும் சிஇஓ என்ற பெரு​மையை சுந்​தர் பிச்சை பெற்​றுள்​ளார். மைக்​ரோ​சாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா 96.5 மில்​லியன் டாலர் சம்​பளம் பெறுகிறார். ஆப்​பிள் நிறுவன சிஇஓ டிம் குக்​ சம்​பளம் 74.3 மில்​லியன் டாலர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதையும் படிக்க :  உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!

அண்​மை​யில் 9.8 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள 32,500 பங்​கு​களை சுந்​தர் பிச்சை விற்​றார். தற்​போது இவரும், இவரது மனை​வி​யும் சுமார் 498 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள 1.67 மில்​லியன் கூகுள் பங்கு​களை வைத்​துள்​ளனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர் கொலை
Next Article லாட்டரி டிக்கெட்: ஷார்ஜாவில் இந்திய டிரைவருக்கு ரூ.10 கோடி பரிசு

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.