Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“நல்ல ஆட்சி என்றால் திமுக கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை” – சீமான் கருத்து

“நல்ல ஆட்சி என்றால் திமுக கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை” – சீமான் கருத்து

March 7, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இணைந்துள்ளன. ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துவிட்டால் கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தவெக-வை சுற்றி நிறையச் சர்ச்சைகள் நடக்கிறது. ஒரு தவறை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு மனப்பக்குவம் தேவை. அது தான் மனிதப் மாண்பு.

கரூரில் நடந்த நிகழ்வுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என விஜய் சொல்கிறார். ஆனால், அவர் அங்கு வரவில்லை என்றால் கூட்டம் வந்திருக்காது. கூட்டம் இல்லையென்றால் நெரிசல் இருந்திருக்காது. நெரிசல் இல்லை என்றால் உயிரிழப்புகள் நடந்திருக்காது. இவற்றுக்கு எல்லாம் முதன்மையான காரணி யார்? அவர் தானே.

இதையும் படிக்க :  2030-ம் ஆண்டுக்குள் $10 பில்லியன் ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு! மத்திய அரசு குறித்து நயினார் நாகேந்திரன் பெருமிதம்

“தெரியாமல் நடந்துவிட்டது, அதுக்கு நானும் ஒரு பொறுப்பாகி விட்டேன். இதனால் நான் என் மக்களிடம் மிகுந்த மனத்துயரத்தோடு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விஜய் கூறியிருந்தால் அது முடிந்திருக்கும். ஆனால், “என் மேல் பழியைப் போட்டுவிட்டீர்கள்” என விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அது சரியல்ல.

தவெக கட்சியில் கட்டுப்பாடு இல்லை. கொள்கைக்காக ஒரு கூட்டம் கூடும் போது அங்கு ஒழுங்கு இருக்கும்.அது இல்லை என்று வரும் போது நெரிசலாகிவிடும். விஜய் தான் கட்சி பொறுப்பாளர்களை அழைத்துப் பேசி ஒழுங்குபடுத்தி சரி செய்ய வேண்டும்.

இதையும் படிக்க :  புதிய அரசியல் கட்சி தொடங்கிய பெங்களூரு புகழேந்தி காமெடி

இன்றைய சூழலில் வாக்குக்குக் காசு கொடுக்காதவர்கள் வெல்ல முடியாது என்று நினைக்கின்றனர். இங்கு பணம் இருக்கிறவன்தான் அரசியல் செய்ய முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. பணம் இருக்கிறவன் தான் அரசியல் செய்ய முடியும் என்றால் உழைக்கும் மக்களுக்கான அரசியலோ அதிகாரமோ இந்த நிலத்தில் இருக்காது.

பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை. திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இணைந்துள்ளன. ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துவிட்டால் கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை. ஆட்சியை பற்றி விளம்பரம் செய்ய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு
Next Article விஜய் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்: சீமான் ஆதங்கம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.