Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»“சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு” – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

“சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு” – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

March 7, 20261 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், “நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதற்குப் பிறகு, சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கத் தலைவர்(கள்) தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்களும் எங்களது அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் இணைந்து, ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம்.

இதன் மூலம் ஈரானைப் பொருளாதார ரீதியாக முன்னெப்போதையும் விடப் பெரியதாகவும், சிறந்ததாகவும் மற்றும் வலிமையானதாகவும் மாற்றுவோம். ஈரானுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையும். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  அமெரிக்காவில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் !

வெள்ளிக்கிழமை அன்றும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. அதற்கு ஈரான் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய இந்தப் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவத்தின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தார். மேலும், ஈரான் ராணுவ முகாம்கள் மற்றும் அணுசக்தி சார்ந்த திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களையும் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பு தாக்கி வருகின்றன. ஈரானில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துவிட்டதும் கவனிக்கத்தக்கது.

இதையும் படிக்க :  மரண வதந்திகளுக்கு நெதன்யாகு முற்றுப்புள்ளி: புதிய வீடியோ வெளியிட்டு விளக்கம்!

இது ஒருபுறமிருக்க, மத்திய கிழக்கில் போர் நீடித்து வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இது குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும், நிலைமை விரைவில் கட்டுக்குள் வரும் என்றும் அமெரிக்காவின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகொச்சி துறைமுகத்தில் ஈரான் போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்
Next Article மத்தியஸ்த முயற்சியை சில நாடுகள் தொடங்கியுள்ளதாக ஈரான் அதிபர் தகவல்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,978 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,184 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,978 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,184 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.