Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»“அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்” – சீனா அறிவிப்பு

“அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்” – சீனா அறிவிப்பு

March 6, 20261 Min Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா அறி​வித்​துள்​ளது.

மத்​திய கிழக்​குப் பகு​தி​யில் கடந்த 10 ஆண்​டு​களாக இல்​லாத வகை​யில் போர் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில், ஈரானைக் கட்​டுப்​படுத்த அந்​நாட்​டின் ஏவு​கணை உற்​பத்தி மையங்​கள், அணு சக்தி மையங்​களை குறி வைத்து இஸ்​ரேல் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இந்த தாக்​குதலில் ஈரானில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 1,000-த்​தைத் தாண்டி உள்​ளது. இதனிடையே, அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே ஏற்​பட்​டுள்ள போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா அறி​வித்​துள்​ளது.

இதையும் படிக்க :  14 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியானதாக தகவல்

இதுதொடர்​பாக சீன வெளி​யுறவுத்​துறை செய்​தித் தொடர்​பாளர் லின் ஜியான் கூறிய​தாவது: அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே ஏற்​பட்​டுள்ள போரை பேச்​சு​வார்த்தை மூலம் நிறுத்​தலாம். போரை நிறுத்​து​வது தொடர்​பாக இரு நாடு​களும் நிதானத்​தைக் கடைப்​பிடிக்​கலாம். இதற்​காக இரு நாடு​களிடையே மத்​தி​யஸ்​தம் செய்ய சீனா தயா​ராக உள்​ளது.

போரை நிறுத்​து​வது தொடர்​பாக ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துணைப் பிரதமர் அப்​துல்லா பின் சயீத் அல் நஹ்​யான் உட்பட வளை​குடா பிராந்​தி​யம் முழு​வ​தி​லும் உள்ள அரசி​யல் தலை​வர்​களு​டன் சீன அமைச்​சர் வாங் யி தொலைபேசி​யில் உரை​யாடி​யுள்​ளார்.

இதையும் படிக்க :  காந்தியின் ராட்டையை சுற்றி மகிழ்ந்த பிரிட்டன் பிரதமர்.. நாளை மோடியை சந்திக்கிறார்! !

தேசிய பாது​காப்பை உறுதி செய்​வ​தில் ஐக்​கிய அரபு அமீரகத்​தை, சீனா ஆதரிக்​கும். பேச்​சு​வார்த்தை மூலம் போரை நிறுத்த முயற்​சிப்​ப​தில் மற்ற வளை​குடா நாடு​களை​யும் சீனா ஆதரிக்​கும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅணு குண்​டு​களை சுமந்து செல்லும் அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை சோதனை
Next Article தொடர் சரிவில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,280 குறைவு – இன்றைய விலை நிலவரம்?

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.