Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் நிபந்தனையை தளர்த்தி நீதி​மன்​றம் உத்தரவு

ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் நிபந்தனையை தளர்த்தி நீதி​மன்​றம் உத்தரவு

March 6, 20261 Min Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரி​யார் சிலையை உடைப்​பேன் என ட்விட்​டரில் பதிவு வெளி​யிட்​டது, திமுக எம்பி கனி​மொழிக்கு எதி​ராக தரக்​குறை​வாக கருத்து தெரி​வித்​த​தாக​வும் அவர் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

வழக்​கு​களை விசா​ரித்த எம்பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றம், ஹெச்​.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்​டனை விதித்து கடந்த 2024-ல் தீர்ப்​பளித்​தது.

இதை எதிர்த்து ஹெச்​.​ராஜா தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்​முறை​யீட்டு வழக்கில், ஹெச்​.​ராஜாவுக்கு விதிக்​கப்​பட்ட சிறை தண்​டனையை நிறுத்தி வைத்​து, மாதத்​தின் முதல் வேலை​நாளன்று விசா​ரணை நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராக வேண்​டுமென்​று நிபந்​தனை விதித்​​தது.

இதையும் படிக்க :  10.5% இடஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? டாக்டர் ராமதாஸ் கேள்வி

இந்​நிலை​யில், உடல்​நலக்​குறைவு காரண​மாக நீதி​மன்​றத்​தி்ல் நேரில் ஆஜராக வேண்​டுமென்ற நிபந்​தனையை தளர்த்​தக் கோரி ஹெச்​.​ராஜா தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

மனுவை விசா​ரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​தி​ரா, நிபந்​தனையை தளர்த்​தி, ஹெச்​.​ராஜாவுக்​குப் பதிலாக அவரது வழக்​கறிஞர் நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராக வேண்​டும் என உத்​தர​விட்டார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமீரட் மருத்துவ கல்லூரியில் உயிரை மாய்த்துக் கொண்ட திருவண்ணாமலை மாணவர் – போலீசார் விசாரணை
Next Article அமெரிக்க எண்​ணெய் கப்பலை தாக்​கிய​தாக ஈரான் ராணுவம் அறிவிப்பு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,675 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,675 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.