Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதியாகும்” – ராமதாஸ்

“இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதியாகும்” – ராமதாஸ்

March 4, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

யாருடன் கூட்​டணி என்​பது இன்​னும் மூன்று நாளில் முடி​வாகும் என பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​தார்.

“நமது இலக்கை அடைவதற்​கான வாக​னம் வந்​து​விட்​டது” என்று கடந்த வாரம் சொன்ன ராம​தாஸ், இன்​னும் கூட்​ட​ணியை முடிவு செய்ய முடி​யாத குழப்​பான நிலை​யில் இருக்​கி​றார். இதனால் அவரது விசு​வாசிகள் நம்​பிக்கை இழந்து வரு​கின்​ற​னர்.

இந்த நிலை​யில், அவர்​களை உற்​சாகப்​படுத்​து​வதற்​காக நிர்​வாகி​கள் கருத்​துக் கேட்​புக் கூட்​டத்தை நேற்​றும் தைலாபுரத்​தில் நடத்​தி​னார் ராம​தாஸ். கடந்த ஒரு வாரத்​தில் ராம​தாஸ் நடத்​திய 2-வது கருத்​துக் கேட்​புக் கூட்​டம் இது. இந்​தக் கூட்​டத்​தில் பாமக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி, செயல் தலை​வர் ​காந்தி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பங்​கேற்​ற​னர்.

இதையும் படிக்க :  கண்துடைப்புக்காக ஆம்னி கட்டணத்தைக் குறைத்த திராவிட மாடல் - நயினார் நாகேந்திரன்

கூட்​டத்​துக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய ராம​தாஸ், “பாமக, இப்​போது முக்​கிய​மான கால கட்​டத்​தில் இருக்​கிறது. நாங்​கள் இன்​னும் கூட்​டணி பற்றி முடிவு செய்​ய​வில்​லை; விரை​வில் முடிவு செய்​வோம். கூட்​ட​ணி​யைப் பற்றி முடிவு செய்​யாத​தால் கூட்​டணி தொடர்​பான கேள்வி​களுக்கு என்​னிடம் பதில் இல்​லை” என்​றார்.

“நமக்​கான வாக​னம் வந்​து​விட்​டது என்று சொன்​னீர்​களே… அந்த வாக​னத்​தில் எதாவது மாற்​றம் இருக்​கிற​தா..?” செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, “மாற்​றங்​கள் வரு​வது இயற்​கை. ஒரு முடிவு எடுத்து விட்​டால் உறு​தி​யாக இருப்​போம். அடுத்த 3 நாட்​களில் தமிழக அரசி​யலில் பரபரப்பு இருக்​கும். இன்​னும் 3 நாட்​களில் கூட்​டணி உறுதி செய்​யப்​படும்” என்​றார். “தை பிறந்​தால் வழி பிறக்​கும்” என்று சொல்லி வந்த ராம​தாஸ், மாசியி​லா​வது மகிழ்ச்​சி​யான முடிவை அறி​விப்​பாரா என்று பார்​க்​கலாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபுதிய தமிழகம் யாருடன் கூட்டணி? – கோவையில் நாளை ஆலோசனை
Next Article விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: அமித் ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் தகவல்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.