Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»கடைசி போட்டியிலும் ஆஸி. மகளிர் அணி வெற்றி

கடைசி போட்டியிலும் ஆஸி. மகளிர் அணி வெற்றி

March 2, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்​தியா – ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 409 ரன்​கள் குவித்​தது. தனது 8-வது சதத்தை விளாசிய கேப்​டன் அலிசா ஹீலி 98 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 27 பவுண்​டரி​களு​டன் 158 ரன்​கள் குவித்தார்.

பெத் மூனி 84 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 10 பவுண்​டரி​களு​டன் 106 ரன்​கள் விளாசி​னார். 410 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய மகளிர் அணி 45.1 ஓவர்​களில் 224 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

இதையும் படிக்க :  சூப்பர் 8 - வெற்றி நெருக்கடியில் இந்திய அணி! ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்

அதி​கபட்​ச​மாக ஸ்னே ராணா 44, ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 42, தீப்தி சர்மா 29, பிர​திகா ராவல் 27, கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 25, ரிச்சா கோஷ் 18 ரன்​கள் சேர்த்​தனர். ஸ்மிருதி மந்​தனா ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தார்.

ஆஸ்​திரேலிய அணி சார்​பில் அலனா கிங் 4, ஜார்​ஜியா வார்​ஹாம் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 185 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய மகளிர் அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 3-0 என முழு​மை​யாக கைப்​பற்​றியது. ஆட்ட நாயகி​யாக அலிசா ஹீலி தேர்​வா​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleT20 WC 2026: அரை இறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா!
Next Article “நியாயமான தீர்ப்புகளை வழங்கினால் மட்டுமே நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.