Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பிரதமர் மோடி மார்ச் 1-ல் தமிழகம் வருகை

பிரதமர் மோடி மார்ச் 1-ல் தமிழகம் வருகை

February 27, 20262 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ரூ.7,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்க மார்ச் 1-ம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான பயண விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பிப்.28-ம் தேதி இரவு 9 மணி அளவில் சென்னை வருகிறார். மறுநாள் (மார்ச் 1) காலை 11.45 மணி அளவில் புதுச்சேரி செல்லும் பிரதமர், அங்கு ரூ.2,700 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்த இருக்கிறார்.

அதன் பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் மதுரை செல்லும் பிரதமர், ரூ.4,400 கோடி மதிப்பிலான நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்த இருக்கிறார். இதையடுத்து, மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இதையும் படிக்க :  ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு !

புதுச்சேரி திட்டங்கள்: பிரதமர் இ-பேருந்து சேவை திட்டத்தின் கீழ் மின்சார பேருந்துகளின் சேவையை பிரதமர் தொடங்கிவைக்கிறார். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான குடியிருப்புகள் மற்றும் புதுச்சேரி அரசின் முக்கியமான கழிவுநீர் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்கிறார். காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏபிஜே அப்துல் கலாம் பிளாக், கங்கா விடுதி ஆகியவற்றை துவக்கிவைக்கும் பிரதமர், ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளார்.

750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காரசூர் – சேதாரபேட்டை தொழிற்பேட்டையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், 41 கிராமப்புற சாலைகள் கட்டுமானம், சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றை துவக்கி வைக்கிறார். மேலும், நகர்ப்புற சாலைகள், வடிகால் அமைப்புகள், மாணவர் விடுதிகள், விளையாட்டு வசதிகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதையும் படிக்க :  மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்-முதல்வர் மு.க.ஸ்டாலின்

மொரப்பூர், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி, காரைக்குடி, திருவாரூர் ஆகிய மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர், சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கும்பகோணம், ஏர்காடு, வேலூர் ஆகிய நகரங்களில் ஆகாஷவாணி பண்பலை வானொலிகளை பிரதமர் தொடங்கிவைக்கிறார். மேலும், தேசிய நெடுஞ்சாலை 332ஏ-ன் கீழ் மரக்காணம்-புதுச்சேரி சாலை விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை 87ன் கீழ் பரமக்குடி – ராமநாதபுரம் சாலை விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜிம்பாப்வேவுக்கு எதிராக அபார வெற்றி: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புகள் என்ன?
Next Article “பச்சிளம் குழந்தைக்குக் கூட பாதுகாப்பு இல்லாத திமுக அரசு…” – தினகரன் விமர்சனம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,011 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,011 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.