Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»மீண்டும் குறைந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ. 1,15,360க்கு விற்பனை

மீண்டும் குறைந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ. 1,15,360க்கு விற்பனை

February 20, 20261 Min Read26 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை  அவ்வபோது விலையேற்றம் காணப்பட்டாலும், விலை குறைவால் நகை வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். டாலர் மதிப்பு சரிவு, அமெரிக்க வங்கி வட்டி விகித மாற்றம், போர் பதற்றங்கள், பணவீக்கம், உலக நாடுகளின் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை விறுவிறுவென ஏறிவந்தது.

இந்நிலையில், கடந்த மாத இறுதியில் போர் பதற்றம் குறைந்த நிலையில், தற்போது வர்த்தகத்திற்காக அமெரிக்க டாலரின் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருக்கிறது. டாலரின் மதிப்பு உயர்ந்து வரும் காரணத்தால், உலக நாடுகளின் வங்கிகள் தங்களிடம் இருக்கிற தங்கத்தை விற்பனை செய்து வருகின்றன. அதேபோல், தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், அதிக லாபம் தரக்கூடிய பங்குச்சந்தையை முதலீட்டாளர்களும் தேர்வுசெய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது.

இதையும் படிக்க :  தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய சந்தை நிலவரம் என்ன?

தங்கம் விலை

நேற்று (பிப். 19) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 270 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 14,500க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 80 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,420க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி,   ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கடந்த மாதத்தில் உச்சபட்சமாக ஒரு கிராம் ரூ. 425க்கு விற்கப்பட்ட நிலையில், அதன்பிறகு தடாலடியாக குறைந்து தற்போது ஒரு கிராம் ரூ. 270க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருசில மாதங்களில் ரூ.200க்கும் அதிகமாக வெள்ளி விலை அதிகரித்த நிலையில், ஒரே மாதத்தில் அதே அளவு குறைந்திருக்கிறது.

இதையும் படிக்க :  வார தொடக்கத்திலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..

இன்று விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிலோ ரூ. 2,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘எம்.ஜி.ஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்!
Next Article புழல் சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்: போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.