Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»தேர்தல் ஆணையர்கள் 5 மாநிலங்களில் நேரில் ஆய்வு

தேர்தல் ஆணையர்கள் 5 மாநிலங்களில் நேரில் ஆய்வு

February 16, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​கள் ஆகியோர் பயணத்தை தொடங்​கி​யுள்​ளனர்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 4 மாநிலங்​கள் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய​வற்​றில் வரும் ஏப்​ரல் அல்​லது மே மாதத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடைபெறவுள்ளன. இதற்​கான அறி​விப்பை தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதையும் படிக்க :  இன்று ஆயுத பூஜை, நாளை சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம் எது

இந்​நிலை​யில இந்த 5 மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்​தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்​யும் பணியை தேர்​தல் ஆணையம் தொடங்​கி​யுள்​ளது. அசாம் மாநிலத்​தில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் சாந்து மற்​றும் விவேக் ஜோஷி தலை​மையி​லான குழு இன்று முதல் பிப்.18ம் தேதி வரை பயணம் செய்​கிறது.

இவர்​கள் மாநில தேர்​தல் ஆணை​யர், தேர்​தல் அதி​காரி​கள், தலைமைச் செய​லா​ளர், டிஜிபி, மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல் துறை அதி​காரி​கள், அரசி​யல் கட்​சி​யினர் ஆகியோரை சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வர். இவர்​கள் தமிழகம் மற்​றும் புதுச்​சேரிக்கு இந்த மாதம் இறு​தி​யில் வரு​வர் எனத் தெரி​கிறது. மேற்​கு ​வங்​கம் மற்​றும் கேரளா​வில் இவர்​களது பயணம் இன்​னும் முடிவு செய்யப்பட​வில்​லை.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி: இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தகவல்
Next Article விருது பெற்ற கேரள விவசாயி கடன் சுமையால் தற்கொலை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.