Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்

February 16, 20262 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய நபர்களை சந்திப்பதால் அனுகூலம் உண்டு.

ரிஷபம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். வாகனச் செலவு குறையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்: தள்ளிப்போன சுப காரியங்கள் கைகூடி வரும். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

கடகம்: உடல் சோர்வு, கவலையால் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளிப்பீர்கள். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. பேச்சில் பொறுமை அவசியம்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் @ 18 பிப்ரவரி 2026

சிம்மம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். பொருட்கள் சேரும்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

துலாம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்பட்டு காரியங்களை விறுவிறுப்பாக முடிப்பீர்கள். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வெளியூர் பயணங்களால் செலவு இருந்தாலும், அனுகூலமும் உண்டாகும்.

விருச்சிகம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள். அரசு, வங்கி வகையில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும்.

இதையும் படிக்க :  திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா திங்கட்கிழமை சூரசம்ஹாரம்

தனுசு: வருங்கால வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

மகரம்: இங்கிதமாக, சாதுர்யமாகப் பேசி, வேலையை முடிப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். திடீர் பயணம், அலைச்சல், அசதி இருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

கும்பம்: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். தடைபட்ட அரசு வேலைகள் முடியும். குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

மீனம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள், முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக சில மாற்றங்களை செய்வீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்: மாணிக்கம் தாகூர் கடும் எச்சரிக்கை
Next Article தேச விரோத செயலுக்கு பயன்படுத்தப்படும் 8,000 வங்கி கணக்கு முடக்கம்

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.