Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன்

February 2, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் பழைய பகையை மறந்து, கனிவாகப் பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்திகள் வரும். வாகனப் பழுது நீங்கும்.

ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நட்புகள் மலரும். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனச் செலவு குறையும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு உண்டாகும். மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாகன பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள்.

கடகம்: திடீர் பயணம், அலைச்சல், செலவுகள் இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுங்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வீடு, தொழில் விரிவாக்கப் பணிக்கு கேட்டிருந்த கடனுதவிகள் கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

இதையும் படிக்க :  சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் - ஒரு சிறு பார்வை

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய மின்னணு சாதனங்கள் சேரும்.

கன்னி: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தீரும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.

துலாம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பெரிய பதவி, பொறுப்புக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் உண்டாகும்.

விருச்சிகம்: உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. உணவில் கட்டுப்பாடு அவசியம். அக்கம் பக்கத்தினர் உரிய நேரத்தில் உதவுவார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் உங்கள் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 23.02.2026 | மாசி 11

தனுசு: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். சோர்வு, களைப்பு நீங்கி, உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளால் மன நிம்மதி கிடைக்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

மகரம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு செயல்படுங்கள். பழைய வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் தேங்கினாலும், சமாளிப்பீர்கள்.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். கையில்காசு, பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் சேரும்.

மீனம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம், அனுகூலம் உண்டு. குலதெய்வ வழிபாடுகளை நல்லபடியாக செய்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleNDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
Next Article வார ராசிபலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.