Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்: ஒரு வாரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்: ஒரு வாரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

February 15, 20261 Min Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர், ஒரு வாரத்திற்கு பிறகு சடமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). கடந்த ஆண்டு சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த அவர், மேல் படிப்பிற்காக அமெரிக்க சென்றுள்ளார். அதன்படி, சான் பிரான்சிஸ்கோவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் பயோ மாலிக்குலர் பொறியியல் பிரிவில் முதுகலைப் பட்டப் படிப்பிலும் சேர்ந்து பயின்று வந்துள்ளார் சாகேத் ஸ்ரீனிவாசய்யா.

இதையும் படிக்க :  அமெரிக்காவின் சொத்துக்களை தேசியமயமாக்குவோம் - ரஷ்யா அதிரடி!

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி சகேத் காணவில்லை கூறப்படுகிறது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததால், வெளியே எங்கேயாவது சென்றிருப்பார் என சாகேத்தின் நண்பர்கள் எண்ணியுள்ளனர். ஆனால், அடுத்த நாளும் அவர் வராததால், சந்தேகமடைந்த சக மாணவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஒரு வாரமாக மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யாவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும், மாணவர் பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு உள்ளூர் காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிக்க :  இசையமைப்பாளர் தேவாவுக்கு ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் மரியாதை

இந்த சூழலில், சாகேத் கடைசியாக சென்ர பார்க் ஹில்ஸ் பகுதியில் போலீசார் சோதனை செய்த போது, அவரது பாஸ்போர்ட், லேப்டாப் உடன் கூடிய பை கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில்,​​ சாகேத்தின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாதலர் தினம் ஸ்பெஷல்: நெல்லையில் ஒரு ரூபாய்க்கு ‘டீ’ விற்பனை
Next Article சென்னை வந்தடைந்த ‘வந்தே மாதரம்’ சைக்ளோதான் குழுவிற்கு உற்சாக வரவேற்பு

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.