Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

February 15, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பெங்​களூருவை சேர்ந்த அயன் அலி (17) தன் நண்​பர்​கள் அஷ்ரம் ஷெரீஃப் (16), ஏத்​தன் ஜார்ஜ் (17), அஷ்​வின் நாயர் (17), பரத் (17), முகமது ஃபர்​ஹான் (18) ஆகியோ​ருடன் நேற்று முன்​தினம் காலை 5 மணியள​வில் ஹொசக்​கோட்​டை​யில் இருந்து தேவனஹள்ளி நோக்கி காரில் சென்றார். அப்​போது அயன் அலியின் கார் இரு சக்கர வாக​னத்​தின் மீது மோதியது. அதில் இரு சக்கர வாக​னத்​தில் பயணித்த ககன் (27) சம்பவ இடத்தில் உயி​ரிழந்​தார்.

இதையும் படிக்க :  அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் - நாம் தமிழர் சீமான் போராட்டம் அறிவிப்பு !

மேலும் முன்​னால் சென்ற சர‌க்கு வாக​னத்​தின் மீது கார் மோதி​ய​தில் அதன் ஓட்​டுநர் பாலசுப்​பிரமணி​யன் (32) படு​கா​யம் அடைந்​தார். அயன் அலி மணிக்கு 160 கி.மீ. வேகத்​தில் சரக்கு வாக​னத்​தின் மீது மோதி​ய​தில் அதன் சக்​கரங்​கள் தனித்​தனி​யாக உடைந்து எதிரில் வந்த வாக​னங்​கள் மீது மோதி​ய​தில் அடுத்​தடுத்து 2 வாக​னங்​கள் விபத்​துக்கு உள்​ளா​யின. அதனால் 4 பேர் காயமடைந்​தனர். அயன் அலி​ பயணித்த எக்​ஸ்​யூவி 700 கார் உடைந்து நொறுங்கி உருக்​குலைந்து போன​தில் 6 பேரும் உயி​ரிழந்​தனர்.

இதையும் படிக்க :  “இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வல்லது பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம்” - பிரதமர் மோடி

போலீ​ஸார் மேற்​கொண்ட விசா​ரணை​யில், 17 வயதான அயன் அலி மணிக்கு 160 கி.மீ. முதல் 170 கி.மீ. வேகத்​தில் காரை ஓட்​டிய​தால், விபத்து ஏற்​பட்டது தெரிய வந்​தது. அயன் அலி உள்​ளிட்ட 6 பேரும் 10-ம் வகுப்பு மாணவர்​கள் என தெரிய வந்​துள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleT20 WC 2026: பாகிஸ்தானின் சுழல் ஆயுதம் இந்தியாவிடம் எடுபடுமா? – கொழும்பு நகரில் இன்று பலப்பரீட்சை
Next Article தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.