Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 14 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 14 பிப்ரவரி 2026

February 14, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். உடன் பிறந்தவர்களின் சம்மதத்துடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வாகனப் பழுது நீங்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படவும். பூர்வீக வீட்டை சீரமைக்க முயற்சிப்பீர். குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கடகம்: எவ்வளவு பணம் வந்தாலும் செலவான காலம் மாறி தற்போது சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். வியாபாரரீதியாக விஐபிகளை சந்திப்பீர்கள். புதிய யுக்திகளைகையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 06.03.2026 | மாசி 22

கன்னி: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

துலாம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. கொஞ்சம் செலவு இருக்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்புயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

தனுசு: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். திட்ட மிட்ட பணிகளை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். பணியாட்களிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் பணிகளை முடிக்க போராடுவீர்கள்.

இதையும் படிக்க :  சகல துன்பங்களையும் நீக்கும் சதுரகிரி மலை யாத்திரை !

மகரம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். வியாபாரத்தில் யாருக்கும் எந்தவித உறுதிமொழியும் தர வேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவி வழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. போட்டிகள் குறையும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம்
Next Article ஜோதிட நாள்காட்டி 14.02.2026 | மாசி 02

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.