Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»2-வது வெற்றியை பதிவு செய்தது பாக். – 32 ரன்களில் அமெரிக்காவை வீழ்த்தியது

2-வது வெற்றியை பதிவு செய்தது பாக். – 32 ரன்களில் அமெரிக்காவை வீழ்த்தியது

February 11, 20261 Min Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

கொழும்பில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவை 32 ரன்களில் வீழ்த்தியது.

‘குரூப் – ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், 41 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். பாபர் அஸம், 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். ஷதாப் கான், 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அமெரிக்க பந்து வீச்சாளர் ஷேட்லி, 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிக்க :  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி ஏன்? - கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அமெரிக்க அணி விரட்டியது. அந்த அணியின் ஷயான் ஜஹாங்கிர் 49 மற்றும் ஷுபம் 51 ரன்கள் எடுத்தனர். மிலிந்த் குமார் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் அந்த அணிக்கு இது இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது. முன்னதாக, முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது.

இதையும் படிக்க :  சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரஜினிகாந்த் வருகை !

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 16 ஓவர்களை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசி இருந்தனர். அதில் உஸ்மான் தாரிக் 3, ஷதாப் கான் 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ஃபர்ஹான் வென்றார். வரும் 15-ம் தேதி அன்று கொழும்பில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட உள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleT20 WC: பாஸ் டி லீ விளாசலில் நமீபி​யாவை வீழ்த்தியது நெதர்லாந்து!
Next Article ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளை வாங்க உலக முதலீட்டாளர்கள் போட்டா போட்டி!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.