Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, July 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

February 11, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விஷப்​பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயி​ரிழந்​தது தொடர்​பாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: திரு​வாரூர் மாவட்​டம் வலங்​கை​மானில் உள்ள பள்ளி வளாகத்​தில் விஷப்​பாம்பு கடித்து மாணவர் உயி​ரிழந்த நிலை​யில், நாமக்​கல் மாவட்​டம் அரசுப் பள்​ளி​யில் விஷப்​பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயி​ரிழந்​த​தாக வரும் தகவல்​கள் அதிர்ச்சி அளிக்​கின்​றன.

இதற்​கிடையே, கள்​ளக்​குறிச்சி கீழத்​தேனூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளி​யில் மேல்​நிலை நீர்​தேக்​கத் தொட்​டியை மாணவர்​களை வைத்து சுத்​தம் செய்த தகவலும் வெளிவந்​துள்​ளது. அரசுப் பள்​ளி​கள் நலனில் திமுக அரசு கவனம் செலுத்​த​வில்லை என்​ப​தையே இது வெளிப்​படுத்​துகிறது.

இதையும் படிக்க :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு

பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: அரசுப் பள்​ளி​களில் விஷப்​பூச்​சிக்​கும், பாம்​புக்​கும் இரு மாணவர்​களை இழந்த ரணம் ஆறும் முன்​பே, கள்​ளக்​குறிச்சி கீழத்​தேனூர் நடுநிலைப் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பின்றி மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்​டி​யில் ஏறி சுத்​தம் செய்​யும் காணொலி வெளி​யாகி​யிருக்​கிறது. இந்த சம்​பவத்​தில் தொடர்​புடைய​வர்​களின் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: அரசுப் பள்​ளி​களில் பாது​காப்​பான சூழலுக்கு தொடர் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறி​விட்​டது

இதையும் படிக்க :  காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: தீர்வு காண மத்திய, மாநில அரசுகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: அரசுப் பள்​ளி​களுக்​குள் பாம்​புகள், விஷப்​பூச்சி போன்றவை நுழைந்​திருப்​பது, அப்​பள்​ளி​களில் நில​வும் சுகா​தா​ரமற்ற சூழலை வெளிச்​சம்​போட்​டுக் காட்​டி​யுள்​ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கு பிப்.13-ல் விசாரணை
Next Article பழங்குடியினர் சமூக பெயர் மாற்றம் கோரிய மனு தள்ளுபடி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,813 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,813 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.