Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»T20 WC: ஓமன் அணியை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே

T20 WC: ஓமன் அணியை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே

February 10, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்​எஸ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘பி’ பிரி​வில் உள்ள ஜிம்பாப்வே – ஓமன் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஓமன் அணி 19.5 ஓவர்​களில் 103 ரன்களுக்கு சுருண்​டது.

அந்த அணி 7 ஓவர்​களில் 27 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் 5 விக்கெட்​களை பறி​கொடுத்​தது. கேப்​டன் ஜதிந்​தர் சிங் 5, ஹமத் மிர்சா 0, அமீர் கலீம் 5, கரண் சோனா​வாலே 0, வாசிம் அலி 3 ரன்​களில் நடையை கட்​டினர். சற்று தாக்குப்பிடித்து விளை​யாடிய விநாயக் சுக்லா 21 பந்துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும் சூஃப்​யான் மெஹ்மூத் 39 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும் நதீம் கான் 18 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 20 ரன்​களும் சேர்த்​தனர்.

இதையும் படிக்க :  இன்னும் எத்தனைக் காலம்தான் ஷமியை ஒதுக்கி வைக்க முடியும்? - பயிற்சியாளர் வேதனை

ஜிம்​பாப்வே அணி தரப்​பில் ரிச்​சர்டு நகர​வா, பிளெஸ்​ஸிங் முச​ரா​பானி, பிராடு இவான்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்​தினர். 104 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 13.3 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 106 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. தொடக்க வீர​ரான பிரையன் பென்​னட் 36 பந்​துகளில், 7 பவுண்டரிகளு​டன் 48 ரன்​களும், விக்​கெட் கீப்​பர் பேட்ஸ்மேனான பிரண்​டன் டெய்​லர் 30 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 31 ரன்​களும் விளாசினர்.

முன்​ன​தாக தடிவ​னாஷே மரு​மானி 11 பந்​துகளில், 5 பவுண்டரி​களு​டன் 21 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். தியோன் மையர்ஸ் ரன் ஏதும் எடுக்​காமல் வெளியேறினார். கேப்​டன் சிகந்​தர் ராசா 5 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். 8 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்​பாப்வே அணி 2 புள்ளிகளை பெற்றது. ஆட்ட நாயக​னாக பிளெஸ்​ஸிங் முசரா​பானி தேர்வா​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
Next Article T20 WC 2026: ஜார்ஜ் முன்சே, மைக்கேல் லீஸ்க் அசத்தல் – இத்தாலியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.