Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்

துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்

February 9, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்​தி​யா​வைச் சேர்ந்த காமினி கண்​ணன் 23 ஆண்​டு​கள் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசித்து வந்​தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்​குத் திரும்​பி​னார்.

ஒரு திரு​மணத்​தில் கலந்துகொள்​வதற்​காக மீண்​டும் துபாய் சென்​றிருந்​தார். தனது மகன் அபிமன்யு வீட்​டில் தங்​கி​யிருந்தார். அப்போது தங்க நாணயங்கள் கொண்ட பை பழையதாகிவிட்டதால், அதை வேறு ஒரு பையில் மாற்றி டைனிங் டேபிளில் வைத்தார். அந்​தப் பையில் தலா 8 கிராம் எடை​யுள்ள நான்கு 22 காரட் தங்க நாண​யங்​கள் மற்​றும் ஒரு 50 கிராம் 24 காரட் தங்​கக் கட்டி ஆகியவை இருந்​தன.

இதையும் படிக்க :  ஆப்​கனின் காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

மறு​நாள் காலை (பிப்​ர​வரி 1) காமினி இந்​தியா திரும்ப வேண்​டிய நிலை​யில், தங்​கம் வைத்​திருந்த பை காணா​வில்லை. விசாரித்த போது அவரது மகன் தவறு​தலாக அந்​தப் பையைக் குப்​பை​யில் வீசி​யது நினை​வுக்கு வந்​தது. குப்​பை​யில் போனால் போனது​தான் என்று கரு​தி, அவர்​கள் காவல் நிலை​யத்​தில் புகார் கூட அளிக்கவில்​லை.

ஆனால், பிப்​ர​வரி 4ம் தேதி அபிமன்யு வசிக்​கும் கட்​டிடத்​தின் காவலா​ளி​ மூலம் அவரை போலீஸார் தொடர்பு கொண்டனர். குப்பை சேகரிக்​கும் தொழிலாளி ஒரு​வர் தங்​கத்​தைக் கண்டெடுத்து, அதை விற்​க முயன்​றுள்​ளார். அங்கு அதி​காரி​கள் விசா​ரித்​த ​போது, அது குப்​பை​யில் கிடைத்​தது தெரிய வந்துள்ளது. அன்று மாலை அபிமன்யு காவல் நிலை​யத்​துக்​குச் சென்​று, புகைப்​படங்​கள் மற்​றும் வாங்​கியதற்​கான ரசீதுகளைச் சமர்ப்பித்தார்.

இதையும் படிக்க :  போர் குற்றவாளி புடின்; அமெரிக்கா தீர்மானம் இயற்றியது!

சில மணி நேர நடை​முறை​களுக்​குப் பிறகு தங்​கம் அவர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. ”து​பா​யில் குப்​பைகளைக் கண்​காணிக்க தனி அமைப்பு உள்ளது. எந்​தப் பை எந்த இடத்​தில் இருந்து வருகிறது என்​பதை அவர்​களால் துல்​லிய​மாகக் கண்​டறிய முடியும்” என்று அபிமன்யு வியப்​புடன் தெரி​வித்​தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகால் டாக்ஸி டிரைவர் டூ இத்தாலி கிரிக்கெட் அணி: அசத்தும் இந்திய வம்சாவளி வீரர் ஜஸ்பிரீத்
Next Article டெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.