Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»4 ஆண்டுகளில் 750 ஊசிகள்.. அஜித், விஜய் பட வில்லனின் இன்றைய நிலை… யார் இவர் தெரியுமா?

4 ஆண்டுகளில் 750 ஊசிகள்.. அஜித், விஜய் பட வில்லனின் இன்றைய நிலை… யார் இவர் தெரியுமா?

February 7, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களில் வில்லனாக நடித்தவர், இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு 4 வருடங்களில் 750 ஊசிகள் செலுத்திக்கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக வலம் வந்தவர், இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு வீல் சேரில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு வில்லனாக மிரட்டியிருந்தார். யார் அவர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக தனது கரியரை தொடங்கியவர் பொன்னம்பலம். 1988-ல் வெளியான ‘கலியுகம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அடுத்தடுத்து ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘வெற்றி விழா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ என கமல் படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

இதையும் படிக்க :  பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோனே!

சரத்குமார் உடன் அவர் நடித்த ‘நாட்டாமை’ திரைப்படம் பொன்னம்பலத்தின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022-ல் வெளியான ‘காட்டேரி’ படத்தில் நடித்திருந்தார்.

விஜயுடன் செந்தூரப்பாண்டி, அஜித்துடன் அமர்க்களம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்பலம், மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாத நிலையில், உதவி கோரி வீடியோ வெளியிட்டார். அவருக்கு சரத்குமார், தனுஷ், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் உதவிக்கரம் நீட்டினர்.

இதையும் படிக்க :  இணையத்தில் கலக்கும் சுந்தர் சி பட டிரைலர்!

இது தொடர்பாக அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது. கடந்த 4 ஆண்டுகளாக 750 ஊசிகளை போட்டு இருக்கிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டபோது எனக்கு முதல் ஆளாக வந்து உதவியவர் சிரஞ்சீவி” என பேசியிருந்தார் பொன்னம்பலம்.

ஒரு காலத்தில் வில்லன் நடிகராக கட்டுடல் மேனியுடன் வலம் வந்த பொன்னம்பலம் இன்று வீல் சேரில் அமர்ந்து ஆடுவது போன்ற சமீபத்திய வீடியோ ரசிகர்களிடையே வருத்தமடையச் செய்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘‘உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி!’’ – மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம்
Next Article T20 WC 2026 அலசல்: ஒரு மோசமான ஓவர்… ஒரு ட்ராப் கேட்ச்… வெற்றியை கோட்டை விட்ட நெதர்லாந்து!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.