Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் – 69 பேர் உயிரிழப்பு; 169 பேர் காயம்

இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் – 69 பேர் உயிரிழப்பு; 169 பேர் காயம்

February 7, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள ஷியா மசூ​தி​யில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 69 பேர் உயி​ரிழந்​தனர். 169-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

பாகிஸ்​தானின் மக்​கள் தொகை 25 கோடி ஆகும். இதில் சுமார் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்​லிம்​கள் ஆவர். சுமார் 10 முதல் 15 சதவீதம் பேர் ஷியா முஸ்​லிம்​கள் ஆவர். இருதரப்​பினர் இடையே அவ்​வப்​போது மோதல்​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக ஷியா பிரிவு மசூ​தி​களை குறி​வைத்து தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கிறது.

இந்த சூழலில் பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​பாத்​தில் உள்ள ஷியா மசூ​தி​யில் நேற்று பிற்​பகல் தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினார். இதில் 69 பேர் உடல் சிதறி உயி​ரிழந்​தனர். 169-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். தலைநகர் இஸ்​லா​மா​பாத் முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து இஸ்​லா​மா​பாத் போலீஸ் மூத்த அதி​காரி ஜாவத் கூறிய​தாவது:

இதையும் படிக்க :  துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

இஸ்​லா​மா​பாத்​தில் தர்​லாய் கலான் பகு​தி​யில் உள்ள கஸ்ர்-இ-கஜீஜதுல் குப்ரா என்​றழைக்​கப்​படும் ஷியா மசூ​தி​யில் வெள்​ளிக்​கிழமை தொழுகை நடை​பெற்று கொண்​டிருந்​தது. அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருந்த தற்கொலைப் படை தீவிரவாதி மசூதிக்குள் நுழைய முயன்றார். அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியபோது. அந்த தீவிரவாதி வெடித்துச் சிதறினார். இந்த தாக்குதலுக்கு இது​வரை எந்த அமைப்​பும் பொறுப்​பேற்​க​வில்​லை. இவ்​வாறு போலீஸ் அதி​காரி ஜாவத் தெரி​வித்​தார்.

பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்​போது, “மசூ​தியை குறி​வைத்து கோழைத்தன​மான தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. இந்த தாக்​குதலுக்கு காரண​மானவர்​கள் நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள்” என்றார்.

இதையும் படிக்க :  ‘AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே சரியான இடம்’ - ஐ.நா பொதுச் செயலாளர்

இதுகுறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: பாகிஸ்​தானுக்​கும், ஆப்​கானிஸ்​தானுக்​கும் இடையே உள்ள பிரச்சினையில் இரு தரப்பும் தாக்கிக் கொள்கின்றனர்.

பாகிஸ்​தானின் தந்தை என்​றழைக்​கப்​படும் முகமது அலி ஜின்​னா, ஷியா முஸ்​லிம் பிரிவை சேர்ந்​தவர். அந்த நாட்டை கட்​டமைத்த பல்​வேறு தலை​வர்​கள் ஷியா முஸ்​லிம்​கள் ஆவர். ஆனால் கடந்த 1980-ம் ஆண்​டுக்​குப் பிறகு பாகிஸ்​தானில் ஷியா முஸ்​லிம்​களுக்கு எதி​ரான தாக்​குதல்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதன் பின்​னணி​யில் சன்னி கிளர்ச்​சிக்​ குழுக்​கள்​ உள்​ளன. இவ்​வாறு சர்​வ​தேச பாது​காப்​பு நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக நிர்வாகி கொலை: மனைவியே சதி செய்தது அம்பலம்
Next Article “இந்தியா – பாக். போரை நிறுத்தியது நானே!” – 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.