Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, November 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்து: பியூஷ் கோயல் தகவல்

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்து: பியூஷ் கோயல் தகவல்

February 6, 20262 Mins Read31 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் அடுத்த மாதம் கையெழுத்​தாகும் என்று மத்திய அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய பொருட்​களுக்கு 25% வரி​யுடன், ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் 25% அபராத வரி என மொத்​தம் 50% வரி விதித்து அமெரிக்​கா. இதனிடையே, இரு நாடு​களுக்​கிடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடைபெற்று வந்​தது.

அமெரிக்​கா​வின் வேளாண் மற்​றும் பால் பொருட்​களை அனுமதிக்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​யது. இதனால் இந்​திய விவ​சா​யிகள் பாதிக்​கப்​படு​வார்​கள் என்​ப​தால் மத்​திய அரசு ஒப்புக் கொள்​ள​வில்​லை. இதனால் ஒப்​பந்​தம் தாமத​மாகி வந்​தது.

இந்​நிலை​யில், ரஷ்​யா​விட​ம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்த ஒப்​புக் கொண்​டுள்​ள​தால், இந்​தியா மீதான வர்த்தக வரி 18% ஆகக் குறைக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டார். இதற்கு பிரதமர் மோடி​யும் நன்றி தெரி​வித்​தார். இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் இருதரப்பு வர்த்​தகம் 500 பில்​லியன் டால​ராக அதி​கரிக்​கும் என்​றும் தெரி​வித்​தார். இந்​நிலை​யில், இரு நாடு​களுக்கு இடையிலான வர்த்தக ஒப்​பந்த விவரங்​களை வெளி​யிட வேண்டும் என எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்​தில் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதையும் படிக்க :  60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

இதுகுறித்து மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் நாடாளுமன்​றத்​தில் பேசும்​போது, “அமெரிக்காவுட​னான ஒப்​பந்​தம் குறித்து பல்​வேறு நிலைகளில் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இந்த ஒப்​பந்​தத்​தால் இரு தரப்​புக்​கும் அதி​கபட்ச பலன் கிடைக்​கும். அதே​நேரம் விவசாயிகள் நலனை பாதிக்​கும் எந்த அம்​ச​மும் ஒப்​பந்​தத்​தில் இடம்​பெறாது” என்​றார்.

இந்​நிலை​யில், நாடாளு​மன்​றத்​தில் நேற்​றும் இதே பிரச்​சினையை எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் எழுப்​பினர். இந்​நிலை​யில், வளைகுடா நாடு​களு​ட​னான குறிப்பு விதி​கள் கையெழுத்​திடும் நிகழ்​வில் மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் பங்கேற்​றார்.

இதையும் படிக்க :  காமன்வெல்த் : சுசிலா தேவிக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி !

அப்​போது அவர் கூறும்​போது, “இந்​தி​யா, அமெரிக்கா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக அடுத்த 5 நாட்​களுக்​குள் கூட்​டறிக்கை வெளி​யிடப்​படும். இதன் அடிப்படை​யில், இந்​திய பொருட்​கள் மீதான வரியை 18% ஆக குறைப்​பது தொடர்​பான நிர்​வாக உத்​தரவை அமெரிக்கா பிறப்பிக்​கும். இதையடுத்​து, இறுதி ஒப்​பந்​தம் மார்ச் மாத மத்தியில்​ கையெழுத்​தாகும்​” என்​றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகலப்பட நெய் விவகாரத்தில் கடும் நடவடிக்கை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
Next Article யுபிஎஸ்சி-க்கு பட்டியல் அனுப்பாமல் பொறுப்பு டிஜிபி நியமிக்கும் கலாச்சாரம்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,113 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,321 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,238 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,113 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,321 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,238 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.