Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»எஸ்ஐ தேர்வு முடிவை திரும்ப பெற்றது ஏன்? – சீருடை தேர்வாணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

எஸ்ஐ தேர்வு முடிவை திரும்ப பெற்றது ஏன்? – சீருடை தேர்வாணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

February 3, 20261 Min Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எஸ்ஐ தேர்வு முடிவு திரும்பப் பெறப்பட்டது குறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர் வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் டிச.21-ல் தேர்வு நடத்தியது.

இந்தத் தேர்வில் பிரிவு ஏ-வில் தமிழ் பகுதி தேர்வுவினாக்கள் இடம் பெற்றிருந்த நிலையில், பிரிவு பி பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இடம் பெறவில்லை.

இதையும் படிக்க :  விஜய் பிரச்சார சுற்றுப்பயணம் முழு தகவல்

அதற்குப் பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது.

எனவே உதவி காவல் ஆய்வாளர் தேர்வை ரத்து செய்தும், அதுவரை தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், புதிதாகத் தேர்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழில் இருந்து 10 வினாக்கள் இடம்பெறும் என குறிப்பிட்டிருந்த நிலையில், அவ்வாறு வினாக்கள் கேட்கப்பட வில்லை. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க :  அரசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறதா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!

அதில், ஒவ்வொரு சமூக பிரிவுக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களை குறிப்பிடாமல் ஒட்டுமொத்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு: அரசுத் தரப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தவறு இருந்ததால் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, தேர்வு முடிவை திரும்பப் பெற்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்.4-க்கு (நாளை) தள்ளிவைத்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரோட்டில் பரபரப்பு! வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,500 இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்
Next Article பிரதமர் மோடியுடன் டிரம்ப் திடீர் பேச்சு… பரபரப்புத் தகவல்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.