Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயம்: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயம்: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

February 2, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்​திய அமைச்​சரவை ஏற்​கெனவே ஒப்​புதல் அளித்துள்ள பொதுத்​துறை நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் நடவடிக்​கை திட்​ட​மிட்​டபடி தொடரும் என்று மத்​திய நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.

2026- 27 நிதி​யாண்​டுக்​கான மத்​திய பட்​ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்​கல் செய்த பிறகு, செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: பொதுத்​துறை நிறு​வனங்​களைத் தனியார்​மய​மாக்​கு​வது மற்​றும் அவற்​றின் பங்​கு​களை விற்​பனை செய்​வது தொடர்​பான மத்​திய அரசின் நிலைப்​பாட்​டில் எந்​த​விதமான மாற்​ற​மும் இல்​லை. மத்​திய அமைச்​சரவை ஏற்​கெனவே ஒப்​புதல் அளித்​துள்ள நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் நடவடிக்​கைகள் தொடர்ந்து முன்​னெடுக்​கப்​படும்.

இதற்​கான பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு விற்​பனை செயல்​முறை​களும் தர்க்​க ரீதியான முடிவை எட்​டும் வரை அரசு உறு​தி​யுடன் செயல்​படும். அரசு நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​வதன் நோக்கம், வெறும் வரு​வாயை ஈட்​டு​வது மட்​டுமல்ல; அந்த நிறுவனங்​களின் மதிப்​பைக் கூட்​டி, தொழில்​முறை மேலாண்மையை புகுத்​தி, அவற்றை மேலும் திறம்​படச் செயல்பட வைப்​பதே எங்​களின் நோக்​கம். பட்​டியலிடப்​பட்ட பல பொதுத்துறை நிறு​வனங்​கள் தற்​போது சந்​தை​யில் மிகச் சிறப்பாக செயல்​படு​கின்​றன.

இதையும் படிக்க :  குரங்கு அம்மை எதிரொலி; கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு !

குறிப்​பாக, ஐடிபிஐ வங்​கி​யின் பங்கு விற்​பனை இறு​திக் கட்டத்தை எட்​டி​யுள்​ளது. இது தொடர்​பாக ஆர்​வ​முள்ள முதலீட்டாளர்​கள் தகுந்த ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே​போல், ஷிப்​பிங் கார்ப்​பரேஷன் உள்​ளிட்ட பிற முக்​கிய நிறு​வனங் ​களின் பங்கு விற்​பனை குறித்த பணி​களும் தொய்​வின்றி நடை​பெற்று வரு​கின்​றன.

பொதுத்​துறை நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​வது மற்​றும் நஷ்டத்​தில் இயங்​கும் சில அலகு​களை மூடு​வது என்​பது அரசின் ஒரு கூட்டு உத்​தி​யாகும். தனி​யார் துறை​யின் பங்களிப்பை அதி​கரிப்​ப​தன் மூலம் பொருளா​தா​ரத் திறனை மேம்படுத்​தவே இந்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

இதையும் படிக்க :  பிரதமர் மோடி, ஜெய்சங்கருக்கு காங். எம்.பி. சசி தரூர் பாராட்டு

பாரபட்சம் இல்லாத பட்ஜெட்: தேர்​தல் நடை​பெற உள்ள மாநிலங்​கள், நடை​பெறாத மாநிலங்​கள் என எந்த பாரபட்​ச​மும் இல்​லாமல், பட்​ஜெட்​டில் அனைத்து மாநிலங்​களுக்​கும் சரிசம​மாக திட்​டங்​கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்​ஜெட் தொடர்​பான ஆக்​கப்​பூர்​வ​மான விமர்​சனங்​களை வரவேற்​கிறேன். அதே​நேரம், எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி முன்​வைத்த விமர்​சனங்​கள் தவறானவை. இந்​தி​யப் பொருளா​தா​ரம் மிக​வும் வலு​வாக இருக்​கிறது. பாதிக்​கப்​பட்ட துறை​களுக்​காக பல்​வேறு சிறப்பு திட்​டங்​கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாங்கோ சுரங்க விபத்து! 200 பேர் பலி!
Next Article மத்திய அமைச்சர்களின் சம்பளம் உட்பட செலவுக்கு ரூ.1,102 கோடி : மத்திய பட்ஜெட்டில் தகவல்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.