Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»“மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

“மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

February 2, 20262 Mins Read38 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்​திய நிதி​நிலை அறிக்​கை​யில் தமிழகத்​துக்​கான எந்த முக்​கிய திட்​டங்​களும் இடம்​பெறாதது ஏமாற்​றம் அளிக்​கிறது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​துக்கான சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்​டாவது மத்​திய பாஜக அரசின் கண்​களுக்கு தமிழகம் தெரி​யும்.

அவர்​களது காதுகளில் நமது உரிமைக்​குரல் விழும் என்று எதிர்​பார்த்​திருந்​தோம். அந்த எதிர்​பார்ப்பை பொய்க்​கச் செய்​து, ஏமாற்​றத்தை வழங்கி​யிருக்கிறது மத்​திய பாஜக அரசு.

மத்​திய நிதி அமைச்​சர், நாடாளு​மன்​றத்​தில் சமர்ப்​பித்த 2026-27-ம் ஆண்​டுக்​கான நிதி​நிலை அறிக்​கை​யில், தமிழகத்​தின் நலன் முற்​றி​லு​மாக புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளதோடு, ஏழைகள்- பெண்​கள்- விவ​சா​யிகள்- விளிம்பு நிலை மக்​கள் என எந்த பிரி​வினருக்​கும் நன்மை பயக்​கும் முக்​கிய திட்​டங்​கள் இதில் இடம்​பெற​வில்​லை.

இதையும் படிக்க :  எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் கருத்துக்கு விளக்கம் கொடுத்த அண்ணாமலை ! !

மாநிலங்​களுக்​கான வரிப்​பகிர்வு முறை​யில், தமிழகம் உள்​ளிட்ட வளர்ச்​சி​யடைந்த மாநிலங்​களை மத்​திய அரசு தொடர்ந்து புறக்​கணித்து வரு​கிறது என்ற கருத்​தை, நாம் வலு​வாக முன்​வைத்து வரு​கிறோம். மொத்த வரி வரு​வா​யில் மாநிலங்​களுக்கு பகிர்ந்​தளிக்​கப்​படும் பங்கு 41 விழுக்​காட்​டிலிருந்து 50 விழுக்​கா​டாக உயர்த்​தப்​பட வேண்​டும் என தமிழகம் உள்​ளிட்ட பல்வேறு மாநிலங்​களின் கோரிக்கை இம்​முறை​யும் புறக்​கணிக்​கப்​பட்​டு, மாநிலங்​களுக்​கான வரிப்​பகிர்வு தொடர்ந்து 41 விழுக்​காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்​கப்​பட்​டிருப்​பது மிகுந்த ஏமாற்​றத்​தையே தரு​கிறது.

இந்த நிதி​நிலை அறிக்​கை​யில் தமிழகத்​தின் நலன் குறித்த திட்​டங்​கள் இடம்​பெறும் என்று நாம் ஆவலோடு எதிர்​பார்த்து கொண்​டிருந்த வேளை​யில், புதிய திட்​டங்​கள் ஏதும் இடம்​பெற​வில்​லை. மும்​மொழி கொள்​கையை கடைப்​பிடிக்​காததன் காரண​மாக அனை​வருக்​கும் கல்வி திட்​டத்​துக்​கான ரூ.3,548 கோடி, ஜல் ஜீவன் திட்​டத்தை நாட்​டிலேயே நாம் சிறப்​பாக செயல்​படுத்​திய போதி​லும் மத்​திய அரசு இன்​னும் விடுவிக்​காத நிதி ரூ.3,112 கோடி நிதி குறித்து எந்த அறி​விப்​பும் இல்​லை.

இதையும் படிக்க :  மாதமொருமுறை மின்கணக்கீடு : சொன்னீங்களே, செஞ்சீங்களா -நயினார் நாகேந்திரன்

இது​மட்​டுமின்றி தமிழகத்​துக்கு என புதிய திட்​டங்​கள் எது​வும் இந்த நிதி​நிலை அறிக்​கை​யில் இல்லை என்​பது தமிழகத்தை மத்​திய அரசு தொடர்ந்து மாற்​றாந்​தாய் மனப்​பான்​மை​யுடன் நடத்தி வரு​கிறது என்​பதை வெட்​ட​வெளிச்​ச​மாக்கி இருக்​கிறது.

வழக்​க​மாக மத்​திய நிதி​யமைச்​சர் வழங்​கும் நிதி​நிலை அறிக்​கை​யில் இடம்​பெறும் திருக்​குறளும் இந்த முறை இடம்​பெற​வில்​லை. தமிழகத்​துக்​கான எந்த முக்​கிய திட்​டங்களும் இடம்​பெற​வில்​லை. மொத்​தத்​தில் ஏமாற்​றம். ஏமாற்​றம். ஏமாற்​றம். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article125 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.96,000 கோடி ஒதுக்கீடு! மத்திய பட்ஜெட்டில் விபி-ஜி- ராம் ஜி பெயர் இடம்பெறவில்லை
Next Article மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் விமர்சனம்: நிர்​மலா சீதா​ராமன் பதிலடி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,644 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,059 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,644 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,059 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.