Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»காசி தமிழ் சங்கமம் டிசம்பர் 2ம் தேதி தென்காசியில் துவங்கி 10ம் தேதி காசியில் நிறைவடைகிறது

காசி தமிழ் சங்கமம் டிசம்பர் 2ம் தேதி தென்காசியில் துவங்கி 10ம் தேதி காசியில் நிறைவடைகிறது

November 24, 20251 Min Read440 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகம் – உத்தர பிரதேசத்தின் காசி இடையேயான கலாசார தொடர்பை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும், காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது நிகழ்ச்சி அடுத்த மாதம் 2ம் தேதி துவங்கும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்துக்கும், வாரணாசி எனப்படும் காசி நகரத்துக்கும் பழங்காலம் முதலே தொடர்பு உள்ளது.

இரு இடங்களுக்குமான கல்வி, கலாசாரம் தொடர்பான காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, 2022ல் முதல் முறையாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், நான்காவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 2ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

இதையும் படிக்க :  கால்நடைகளுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படும் - அமைச்சர் பெரியசாமி !

சங்கமம் நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருள், ‘தமிழ் கற்போம்!’ தமிழ் மொழியைக் கற்பதை நாடு முழுதும் கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கம்.

அதன்படி ஹிந்தி தெரிந்த, 50 தமிழக ஆசிரியர்கள் காசியில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பர்.

சங்கம நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து, 1,400 பேர் ஏழு பிரிவுகளாக பங்கேற்கின்றனர்.

எட்டு நாள் பயணமாக செல்லும் இந்த குழுவினர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.

அங்கு கலந்துரையாடல், கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

இது தவிர உள்ளூர் உணவு மற்றும் கைவினை பொருள், பாரம்பரிய பொருட்கள் காட்சிபடுத்தப்படும்.

இதையும் படிக்க :  அமலாக்க துறை மனுவுக்கு பதிலளிக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு

சென்னை IIT மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலை ஆகியவை உத்தர பிரதேச அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

தமிழகத்துக்கும், காசிக்கும் இடையேயான கலாசார தொடர்பை கண்டறியும் வகையில் அகத்திய முனிவர் வாகன பயணம் நடத்தப்படுகிறது.

இது, டிசம்பர் 2ம் தேதி தென்காசியில் துவங்கி 10ம் தேதி காசியில் நிறைவடைகிறது. தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.

மேலும் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Kasi Kasi tamil sangamam kasi tamil sangamam4.0 Tamilnadu varanasi
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் கமிஷன் மாடல் அரசு!
Next Article அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.