ஜப்பான் மருத்துவர் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் உள்பட மூன்று பேருக்கு 2025-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த அவர்களின் கண்டுபிடிப்புக்காக இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இதனை அமெரிக்கர்களான மேரி, இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானின் ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று பேர் பகிர்ந்துகொள்கிறார்கள்.

