Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»தீபாவளி பண்டிகை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்​திய அமைச்சரவை ஒப்புதல்

தீபாவளி பண்டிகை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்​திய அமைச்சரவை ஒப்புதல்

September 25, 20251 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ர​யில்​வே​யில் பணி​யாற்​றும் 10.91 லட்​சம் ஊழியர்​களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்​னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்புதல் அளித்​துள்ளது.

தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்​டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் போனஸ் வழங்​கப்​படும்.

இந்​நிலை​யில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது.

இதுகுறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரயில்​வே​யில் பணி​யாற்​றும் 10,91,146 ஊழியர்​களுக்கு 78 நாட்​களுக்கு நிக​ரான ஊதி​யத்தை போனஸாக வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க :  வைகாசி விசாக திருவிழா - மதுரை டூ பழனி சிறப்பு ரயில் இயக்கம் !

இதன்​படி, ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,866 கோடி போனஸாக வழங்​கப்​படும். தகு​தி​யான ரயில்வே ஊழியர் ஒரு​வருக்கு அதி​கபட்​ச​மாக ரூ.17,951 போனஸாக கிடைக்​கும்.

ரயில்வேயில் பணி​யாற்​றும் தண்​ட​வாளப் பராமரிப்​பாளர்​கள், ஓட்​டுநர்​கள், கார்​டு​கள், ஸ்டேஷன் மாஸ்​டர்​கள், மேற்​பார்​வையாளர்கள், தொழில்​நுட்ப ஊழியர்​கள் மற்​றும் உதவி​யாளர்கள், ரயில்வே அமைச்சக ஊழியர்​கள் மற்​றும் இதர சி பிரிவு தொழிலா​ளர்​களுக்கு தீபாவளி போனஸ் வழங்​கப்​படும். இவ்​வாறு ரயில்வே அமைச்சர் அஸ்​வினி வைஷ்ணவ்​ கூறி​னார்​.

central govt diwali bonus indian railways
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅரசு மருத்​து​வக் கல்​லூரி​யா? கிறிஸ்தவ சிற்றாலயமா? – கன்னியாகுமரியில் சர்ச்சை!
Next Article டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,606 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,606 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.