Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாவட்டத்தில் கட்டி 9 மாதங்களே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாவட்டத்தில் கட்டி 9 மாதங்களே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

September 23, 20252 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

துறையூர் அருகே அரசு பள்ளியில், 9 மாதத்துக்கு முன் கட்டி திறக்கப்பட்ட அறையின் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிங்களாந்தபுரத்தில் யூனியன் துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 34 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளிக்கு, இரண்டு வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

சனி, ஞாயிறு விடுமுறை முடிந்த, நேற்று காலை வகுப்பறைகளை பள்ளி தலைமை ஆசிரியர் திறந்தார். அப்போது, ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை நடக்கும் அறையின், மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்து, மாணவர்கள் உட்காரும் ஸ்டீல் சேர்கள், எல்.இ.டி., டிவி, கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை சேதமடைந்திருந்தன. தலைமை ஆசிரியர், கல்வித்துறை அதிகாரி, யூனியன் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையும் படிக்க :  முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகள் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை !

கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு வந்து, காங்கிரீட் பெயர்ந்து விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, துறையூர் வட்டார கல்வித்துறை அலுவலர்கள், யூனியன் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜனவரியில் தான் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கட்டடம் கட்டியவர் மீதான நடவடிக்கை என்ன?; அண்ணாமலை

இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், சிறு குழந்தைகள் படிக்கும், அரசு பள்ளி கட்டடங்கள் கூட, தி.மு.க., ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளி கட்டடங்களுக்கு கணக்கே இல்லை. தி.மு.க., நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க, குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்படுகிறது. அதுவும், பள்ளிக்கல்வி அமைச்சரின், சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை. இந்த பள்ளி கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? என்ன அடிப்படையில் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது, இடிந்து விழும் பள்ளி கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது, இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, இவை அனைத்துக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Anbil magesh DMKFails DMKFailsTN Udhayanithi Stalin
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் நரேந்திர மோடி – அமித் ஷா நெகிழ்ச்சி
Next Article நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக தங்கம் நாளுக்கு நாள் விலையேற்றம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.