Editor's Picks பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாவட்டத்தில் கட்டி 9 மாதங்களே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்ததுSeptember 23, 2025 துறையூர் அருகே அரசு பள்ளியில், 9 மாதத்துக்கு முன் கட்டி திறக்கப்பட்ட அறையின் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.…