Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»மக்கள் விரோத திமுக அரசை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

மக்கள் விரோத திமுக அரசை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

September 18, 20251 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திமுக வெளியேறுவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2026-க்கு மேல் பதவியில் நீடிக்கமாட்டார்.

மக்கள் விரோத திமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்படும். பாஜகவுக்கு நோ என்ட்ரி என்று ஸ்டாலின் கூறுகிறார்.

திமுக வெளியேறிய பிறகு ஆணவக் கொலைகள், குற்றங்கள் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு நோ என்ட்ரி. கறைபடிந்த முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜியை, கட்சி நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ஸ்டாலின் புகழ்ந்து பேசுகிறார்.

இதையும் படிக்க :  காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் - குல்தீப் பிஸ்னோய் பாஜகவில் இணைந்தார் !

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர்ந்த முதல்வர், இப்போது அவரை ஆதரிப்பது ஏன் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

எட்டுக்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு, திமுக அரசுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்க தைரியம் இல்லை.

இது திமுக கூட்டணியில் ஜனநாயகம் இல்லை என்பதைக் காட்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஜனநாயக முறையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

#mkstalin bjp dmk Senthil Balaji Tamilisai Soundararajan Udhayanithi Stalin
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருப்பதி அங்கப்பிரதட்சணம் டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்
Next Article ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம், பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டுமொரு முறை நன்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.