அண்ணாமலை விளம்பரத்திற்காக பேசுகிறார் – அமைச்சர் செந்தில் பாலாஜி !
நிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆலோசனை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...