இசை வெளியீட்டு விழா
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’ இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 15-ம் தேதி வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 2-ம் தேதி வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
The Wait is Over!
Grand Audio Launch of @SilambarasanTR_ –@menongautham’s #VendhuThanindhathuKaadu with a Live concert of @arrahman to happen on Sep 2nd at Vels University, Pallavaram#VTKFromSep15 #JourneyOfMuthu
Prod by @VelsFilmIntl
A @RedGiantMovies_ Release @Udhaystalin pic.twitter.com/U0bYFMYfCj— Vels Film International (@VelsFilmIntl) August 18, 2022

