சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து காண்போம்.
சென்னை மாநகராட்சியில் இன்று (ஜூலை 23) மின் கம்பிகள் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் பகுதிகளாவன;

அம்பத்தூர் பகுதிகள்:
சிஐடிசிஓ, ஈபி ரோடு, கண்ணன் கோவில் தெரு, பிராமின் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, குளக்கரை தெரு.
பெரம்பூர் பகுதிகள்:
சிஐடிசிஓ, அகத்தியர் நகர், எம்டிஹெச் ரோடு, குமாரசுவாமி நகர், பொன்விழா நகர், சிவசக்தி காலனி, அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 2 மணிவரை மின்தடை இருக்கும்.

