Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»தமிழ்நாட்டில் 40 அரசு பள்ளிகள் மூடல் – RTI வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் !

தமிழ்நாட்டில் 40 அரசு பள்ளிகள் மூடல் – RTI வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் !

July 20, 20221 Min Read49 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் உட்பட சுமார் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது.

ஆர்டிஐ  தகவல்

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் அரசு பள்ளிகள் மூடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இயங்கும் 669 தொடக்கப்பள்ளிகளிலும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் விஜய்யின் தெலுங்கு பட போஸ்டர்!
மாவட்டங்கள்

திருவாரூரில்-2, நாட்றம்பள்ளியில்-1, தேவக்கோட்டையில்-4, திருவள்ளூரில்-1, தாராபுரத்தில்-1, புள்ளம்பாடியில் -1, மயிலாடுதுறையில்-1, ஆரணியில்-1, திண்டுக்கலில்-4, லால்குடியில்-2, தர்மபுரியில்-1, திருவண்ணாமலையில் -1, திருப்பூரில்-5, வேலூரில்-2, நீலகிரியில்-5, தேனியில்-5 என்று சுமார் 40 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.

#govermentschool #students #transfercertificate 40 அரசு பள்ளிகள் Department of Education featured government school RTI ஆர்டிஐ  தகவல் தகவல் அறியும் உரிமை சட்டம் திருவண்ணாமலை தொடக்கப்பள்ளி லால்குடி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதி கேட்ட பிரபல கதாநாயகி !
Next Article அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.