Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»எல்லாரும் சமம்-னா அப்போ யாரு ராஜா; பதில் சொன்னதா நெஞ்சுக்கு நீதி!

எல்லாரும் சமம்-னா அப்போ யாரு ராஜா; பதில் சொன்னதா நெஞ்சுக்கு நீதி!

May 20, 20221 Min Read236 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆர்டிகிள் 15 என்ற ஹிந்தி படத்தின் தழுவலாக இன்று வெளியாகியிருக்கும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இது ஒரிஜினல் படத்திற்கு நியாயம் சேர்த்துள்ளதாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.

2012ம் ஆண்டு வெளியான பிஸ்சா படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். அதனைத்தொடர்த்து ஜிகர்தண்டா, டார்லிங், கனா, தெறி, காதலும் கடந்து போகும், கபாலி, மாஸ்டர் போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க பாடல்களை எழுதியிருந்தார். மேலும், ராஜா ராணி, மான்கராத்தே, ரெமோ போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி எப்படி இருக்கு?.. வெளிவந்த ட்விட்டர் ...

இந்நிலையில், 2018ம் ஆண்டு ‘கனா’ திரைப்படத்தின் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருப்பார். மகளிர் கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட இந்த படம் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையும் படிக்க :  கண்ணீருடன் மணப்பெண்! நகை பையோடு வந்த ஆட்டோ ஓட்டுநர் ! விருதுநகரில் நெகிழ்ச்சி !

தனது முதல் படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற பெயரை பெற்ற அருண்ராஜா காமராஜ். அடுத்து அவர் இயக்கி இன்று வெளியாகியிருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இதில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ராஜேந்திரன் மற்றும் ஆரி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் செய்து வெளியாகியிருக்கிறது.

ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் உதயநிதி. மேலும், அந்த ஊரில் உள்ள சாதி வேறுபாடுகளை மீறி எப்படி அந்த வழக்கை சட்டப்படி எதிர் கொள்கிறார் என்பது தான் கதை. சமூகத்தில் நடக்கும் சாதி அவலங்களை திரையில் பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  மக்கள் விரோத திமுக அரசை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்


திரைக்கதை பாடல்கள் இல்லாமல் நகர்வது படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. மற்றும் பின்னணி இசை படத்தின் பல காட்சிகளை மெருகேற்றுகிறது. மனிதன் படத்திற்கு பிறகு உதயநிதி தன்னை நடிகர் என்று சொல்வதற்கேற்ப நடித்திருக்கிறார். இருப்பினும் படத்தில் சூரியன் உதயமாகும் போது அவர் வருவது போன்ற காட்சிகள் எல்லாம் தேவை இல்லாததாகவே இருக்கிறது.

#udhaynidhi featured movie movie review nenjukku needhi tamil cinema udhayanithistalin
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரமிக்க வைக்கும் ஷாவோலின் துறவிகளின் சாகசங்கள் !
Next Article சனி கிரகம் சனீஸ்வர பகவான் ஆனது எப்படி ?

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,110 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,110 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.