Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுகவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை! – பாஜகவில் இணைந்தார் திமுக எம் பி மகன்

திமுகவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை! – பாஜகவில் இணைந்தார் திமுக எம் பி மகன்

May 9, 20222 Mins Read26 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தார்.

தமிழக பாஜக

தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற பல முயற்சிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் பல செல்வாக்கு உள்ள அரசியல் பிரமுகர்களை பாஜக தன் பக்கம் இலுத்து வருகிறது. எல். முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அதிமுக திமுக போன்ற கட்சிகளில் இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் பாஜகவில் இணைந்தார்கள். அண்ணாமலை தலைவரானப் பிறகு பெரிதாக யாரும் சேரவில்லை என ஒரு கருத்து பாஜகவில் எழுந்தது.

திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா உள்ளார். இவர் திராவிட கொள்கைகளை மாநிலங்களவையில் மிக கடுமையாக எடுத்துரைக்க கூடியவர். சமீபகாலமாக காலமாக திருச்சி சிவாக்கும் அவரது மகன் சூர்யா சிவாவுக்கும் திமுகவில் எந்த ஒரு முக்கிய பொறுப்புகளும் தரப்படவில்லை என சூர்யா சிவா அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிக்க :  விடுதலை செய்யக்கோரும் நளினி மனு ஒத்திவைப்பு - சென்னை உயர் நீதிமன்றம் !

அண்ணாமலை தலைமையில்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று (மே 8) சூர்யா சிவா அவர்கள் பாஜக இணைந்தார். அவருக்கு பாஜகவின் சார்பாக அண்ணாமலை மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாக கமலாலயத்தில் சால்வை போட்டு வரவேற்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில் தமிழகத்தில் பாஜக வரும் காலத்தில் ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

திமுக குடும்ப கட்சி

மேலும், திமுக சில குடும்பங்கள் வாழ்வதற்கான கட்சி. அதில் முதல்வர் மகன், மருமகன், கனிமொழி என உட்கட்சி பூசல் உள்ளது. தனது தந்தையும் திமுக மீது அதிருப்தியில் உள்ளார். திமுகவில் 15 ஆண்டுகள் உழைத்து இருக்கிறேன். ஆனால் எனக்கு பொறுப்புகள் கேட்டும் தரவில்லை. மக்களுக்காக உழைக்கவேண்டும் என்றும் பதவி வேண்டும் என்றும் பாஜகவிற்கு வரவில்லை உழைப்புக்கான அங்கீகாரத்தை பாஜக தரும் என்று நம்புகிறேன். என் அப்பா என்னை ஏற்று கொள்ளவில்லை என்றாலும் தலைவர் அண்ணாமலை என்னை ஏற்று கொண்டுள்ளார். பாஜகவில் சேருவதில் உறுதியாக இருந்ததால் கனிமொழி அவர்கள் தொலைப்பேசி அழைப்பை எடுக்கவில்லை என அவர் கூறினார்.

இதையும் படிக்க :  திமுக, விசிகவுக்கு அண்ணாமலை பதிலடி - திருவாரூரில் பாஜக போரட்டம் !

DMK GOVT dmk mp son joint bjp suriya siva bjp tamil nadu bjp tnbjp
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமொபைல் அப்ளிகேஷனால் விபரீதம்; வாலிபர் ஒருவர் தற்கொலை!
Next Article கால அவகாசம் கொடுக்காமல் இடிக்கப்பட்ட வீடுகள்; முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.