Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Sunday, December 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»கே.என்.நேரு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 44 லட்ச ரூபாய் நன்கொடை

கே.என்.நேரு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 44 லட்ச ரூபாய் நன்கொடை

November 11, 20251 Min Read501 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தனது பிறந்த நாளை ஒட்டி கே.என்.நேரு ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 44 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

அதாவது நவம்பர் 9ம் தேதி பிறந்த நாளன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் முன்கூட்டியே 44 லட்ச ரூபாயை அளித்திருந்தார்.

திருமலையில் ஒருநாள் அன்னதானம் வழங்குவதற்கு 44 லட்ச ரூபாய் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவித்ததின் பேரில், அதற்குரிய தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு !

அமைச்சர் கே.என்.நேரு சார்பில் சுரேஷ் என்பவர் திருமலைக்கு சென்று தேவஸ்தான முகாம் அலுவலகத்தில் அதன் தலைவர் பி.ஆர்.நாயுடுவை சந்தித்து கடந்த செப்டம்பர் 13 சனிக்கிழமை அன்று காசோலையை வழங்கினார்.

இதையடுத்து அந்த தொகை நேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பயன்படுத்தி கொள்ளப்பட்டது.

திமுக அமைச்சர் கே.என்.நேரு அளித்த நன்கொடை தொடர்பாக திருமலையில் உள்ள டிஜிட்டல் போர்டு ஒன்றில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு கவனம் பெற்றிருக்கிறது.

இதையும் படிக்க :  பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டுமான பணியை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

அதில், Donor For the Day என்று தலைப்பிட்டு தேதி மற்றும் நன்கொடை செலுத்தப்பட்ட பணம் ஆகிய விவரங்கள் உடன் ஸ்ரீ கே.என்.நேரு என அமைச்சரின் பெயரும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கான விடுதியில் அந்த டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

#mkstalin dmk dmk it wing KN Nehru tirupathi
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை கொலை தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? – எடப்பாடி பழனிசாமி
Next Article திமுக ஆட்சியில் உண்டியலுக்கும் பாதுகாப்பில்லை, உயிருக்கும் பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Related Posts

2026 தேர்தல்

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025
Editor's Picks

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025
Editor's Picks

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,089 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,826 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,089 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,826 Views
Our Picks

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.