Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»​‘டாட்டூ குத்​தக் கூடாது’ என நடிகை நமிதா பிரமோத்தை மிரட்​டிய இளைஞர் கைது

​‘டாட்டூ குத்​தக் கூடாது’ என நடிகை நமிதா பிரமோத்தை மிரட்​டிய இளைஞர் கைது

March 23, 20261 Min Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மலை​யாள நடிகை​யான நமிதா பிரமோத், தமிழில் என் காதல் புதிது, அவள் பெயர் ரஜினி, நிமிர் உள்​ளிட்ட படங்களில் நடித்​துள்​ளார். சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்து வரும் அவரை சமூக வலை​தளங்​களில் ஏராளமானோர் பின் தொடர்​கின்​றனர்.

அவர் சமீபத்​தில்தான் டாட்டூ குத்​திக்கொள்​ளப் போவதாகத் தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் தெரிவித்திருந்​தார். அந்த பதி​வில், எர்​ணாகுளத்​தில் உள்ள ஒரு டாட்டூ ஸ்டூடியோவை குறிப்​பிட்டு அங்கு செல்​லும் நேரத்​தை​யும் குறிப்​பிட்​டிருந்​தார்.

அவர் குறிப்​பிட்​டிருந்த நாளில் அங்கு சென்​ற​போது எர்ணாகுளத்​தைச் சேர்ந்த விபின் என்ற இளைஞர் அவரை வழிமறித்​தார். நீங்கள் டாட்டூ குத்​திக்​கொள்​ளக் கூடாது என்று கூறி​னார். அது என் தனிப்​பட்ட விருப்​பம் என்று நமிதா பிரமோத் சொன்​னார்.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் அருண் விஜய் பட போஸ்டர்!

இதையடுத்து அந்த இளைஞர், நமிதா பிரமோத்தை முறையற்ற வகை​யில் தொட்டு மிரட்டி​யுள்​ளார். இதையடுத்து எர்​ணாகுளம் பளரிவட்​டம் போலீ​ஸில் அவர் புகார் செய்​தார். போலீ​ஸார் விபினை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஃபேன்​டசி த்ரில்​லர் கதையில் சந்தீப் கிஷன்
Next Article நியூஸிலாந்​துக்கு எதி​ரான டி20 போட்டி – 19 ரன்​கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.