Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, August 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்: 44 ரயில் சேவைகள் ரத்து

கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்: 44 ரயில் சேவைகள் ரத்து

February 18, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக, சென்னை கடற்​கரை – தாம்​பரம், செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் மின்​சார ரயில்​களின் சேவை​யில் கடந்த 5-ம் தேதி முதல் வரும் ஏப்​.5-ம் தேதி வரை 45 நாட்​களுக்கு சுமார் 44 ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன.

இதுகுறித்​து, தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் நேற்று கூறிய​தாவது: சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக, நடைமேடை 10 மற்​றும் 11-ல் இருந்து இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​கள் வரும் 20-ம் தேதி நள்​ளிரவு முதல் ஏப்​. 5-ம் தேதி நள்​ளிரவு வரை நடைமேடை 5 மற்​றும் 6-ல் இருந்து இயக்​கப்​படும்.

இதையும் படிக்க :  அதிமுகவின் புதிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் - இபிஎஸ் அறிவிப்பு !

தற்காலிக அட்டவணை: சென்னை கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம் மற்​றும் செங்​கல்​பட்​டுக்கு இயக்​கப்​படும் புறநகர் மின்​சார விரைவு ரயில்​கள் 6-வது நடைமேடை​யிலும், செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரை வரை இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் 5-வது நடைமேடை​யிலும் இயக்​கப்​படும். இந்த 45 நாட்​களி​லும் தற்​காலிக அட்​ட​வணைப்​படி மட்​டுமே மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும்.

புதிய எண்​கள் மற்​றும் கால அட்​ட​வணை​யுடன் 160 மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும். 80 ரயில்​கள் சென்னை கடற்​கரை​யில் இருந்​தும், 80 ரயில்கள் செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்​தும் இரு மார்க்​க​மும் இயக்​கப்​பட​வுள்​ளன.

மார்ச் இறுதியில்.. வேளச்​சேரி- பரங்​கிமலை பறக்​கும் ரயில் தடத்​தில் பாது​காப்பு சோதனை முடிந்​த ​பிறகு, மார்ச் இறு​தி​யில் ரயில் சேவை தொடங்​கும். கிளாம்​பாக்​கம் ரயில் நிலை​யம் பொது​மக்​களின் பயன்​பாட்​டுக்கு விரை​வில் திறக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதையும் படிக்க :  தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்விச் சுற்றுலா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

ரயில்​கள் ரத்து செய்​வது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: புறநகர் மின்​சார ரயில் சேவை​களின் புதிய அட்​ட​வணை​யின்​படி, தற்​போது இயக்​கப்​படும் 204 ரயில் சேவை​களுக்​குப் பதிலாக மொத்​தம் 160 ரயில் சேவை​கள் இரு​மார்க்​க​மாக இயக்​கப்​படும்.

செங்​கல்​பட்டு மற்​றும் தாம்​பரம் முதல் கடற்​கரை வரை மொத்​தம் 67 ரயில் சேவை​கள் இயக்​கப்​படும். எழும்​பூர் நிலை​யத்​திலேயே 11 ரயில் சேவை​கள்​ நிறுத்​தப்​படும்​. புறநகர்​ சேவை​கள்​ குறைக்​கப்​பட்​டதால்​ ​பா​திக்​கப்​பட்​ட பயணி களுக்​கு உத​வும்​ வகை​யில்​, தெற்​குர​யில்​வே, சிறப்​பு சேவை​களை இயக்​க பெருநகர ​போக்​கு​வரத்​துக்​ கழகத்​திடம்​ கோரிக்​கை ​விடுக்​கப்​பட உள்​ளது. இவ்​​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 18.02.2026 | மாசி 06
Next Article அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் ஐக்கியம்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,817 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,126 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,817 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,126 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.