Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: பாஜக சார்பில் 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

March 12, 2026

3 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே போரை நிறுத்துவோம்! ஈரான் உறுதி!

March 12, 2026

அமலாக்க துறை மனுவுக்கு பதிலளிக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா 2வது டெஸ்ட் போட்டி அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா 2வது டெஸ்ட் போட்டி அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது இந்தியா

October 14, 20251 Min Read211 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பாலோ-ஆன் பெற்றது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 121 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 63/1 ரன் எடுத்திருந்தது.

இதையும் படிக்க :  பஞ்சாப்பின் முதல்வராகும் நகைச்சுவை நடிகர் ; யார் இந்த பகவத்மான்சிங்!

ராகுல் 25, சுதர்சன் 30 அவுட்டாகாமல் இருந்தனர் இன்று ஐந்தாவது கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

சாய் சுதர்சன் 39 ரன்னில் சேஸ் சுழலில் சிக்கினார்.

அடுத்து வந்த சுப்மன் கில் 13 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார்.

வாரிகன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ராகுல் டெஸ்ட் அரங்கில் 20 வது அரைசதம் கடந்தார்.

மீண்டும் வாரிகன் பந்தில் ராகுல் ஒரு பவுண்டரி அடிக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 124/3 ரன் எடுத்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இதையும் படிக்க :  இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்து டிக்ளேர்

ராகுல் 58, துருவ் ஜுரெல் 6 அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி கோப்பை வசப்படுத்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 10வது முறையாக வெற்றி பெற்றது.

Ind Wi India Vs West Indies Test Match
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇஸ்ரேல் – காசாஅமைதி ஒப்பந்தம் மற்றும் மாநாட்டின் 10 முக்கிய அம்சங்கள்
Next Article காந்தாரா சாப்டர்1 – 11 நாட்களில் உலக அளவில் ரூ.655 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது

Related Posts

விளையாட்டு

ஐபிஎல் 2026: தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் – சிஎஸ்கே சிஇஓ உறுதி

March 12, 2026
விளையாட்டு

சஞ்சு சாம்சனை ஆதரிக்க காரணம் என்ன? மௌனம் கலைத்த கௌதம் கம்பீர்

March 12, 2026
விளையாட்டு

“மிட்செலிடம் அர்ஷ்தீப் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” – பயிற்சியாளர் கம்பீர் கருத்து

March 12, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: பாஜக சார்பில் 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

March 12, 2026

3 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே போரை நிறுத்துவோம்! ஈரான் உறுதி!

March 12, 2026

அமலாக்க துறை மனுவுக்கு பதிலளிக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.