Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 20
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»2026 தேர்தல்»வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

November 11, 20252 Mins Read473 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும் என கட்சியினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று பாஜக நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் முதலிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

தமிழகத்தில் எப்பொழுதும் சொல்ல கூடியது எங்களுக்கு வர வேண்டிய நிதி வரவில்லை. எல்லா பணமும் வட மாநிலங்களுக்கு போய்விடுகிறது. 20 ரூபாய் வரி கட்டினால் அதில் எங்களுக்கு ரூ.2 கூட திருப்பி கைக்கு வருவதில்லை என்பதுதான்.

திமுக பல வருடங்களாக ஆளுமையில் இருந்த கட்சி, கோவைதான் முக்கியமான தமிழகத்திற்கு அதிக நிதி கொடுக்கிறது.

இதையும் படிக்க :  ஜனாதிபதி தேர்தல் : தொடர்ந்து முன்னிலையில் திரௌபதி முர்மு !

கோவைக்காரர்கள் எல்லோரும் எழுந்து நின்று நாங்கள் தான் நிறைய பணம் கொடுக்கிறோம் எங்களுக்கே எல்லா பணமும் வருகிறதா இல்லையா? நாங்கள் கட்டும் வரியில் எங்களுக்கு எவ்வளவு பணம் திருப்பி வருகிறது என்று கேட்டால் நம்ம அரியலூர் என்னவாகும், ராமநாதபுரம் என்னவாகும்?

இங்கு வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும். நான்கு விஷயத்தை படிக்க வேண்டும்.

கல்வி திட்டம் நாடு முழுவதும் எல்லோரும் ஏற்றுக்கொண்டு நன்றாக பண்ணி கொண்டு இருக்கிறார்கள்.

கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கூட, PMSRI கல்வி திட்டம் நமக்கும் வர வேண்டும். கல்வி தரம் உயர வேண்டும் என நினைக்கின்றனர்.

கல்விக்காக மத்திய அரசு என்ன திட்டங்கள் கொண்டுவந்தாலும் உடனே அதை எதிர்த்து தமிழக அரசு போராடுகிறது.

இதையும் படிக்க :  அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமானது SIR இல்லை - நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தவர் பிரதமர் மோடி.

மக்கள் மத்திய அரசை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதால் அதன் திட்டங்களை இவர்கள் எதிர்க்கின்றனர்.

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுகவினர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? தற்போது கிராமப்புற மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

அதை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. சட்டசபையில் பலம் இருக்கிறது என்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் ஏன் உங்களுக்கு கலக்கம் வந்துவிடுகிறது.

வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியை நாம் எல்லோரும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

DMK Fail TN GST Nainar Nagendran neet exam Nirmala sitaraman tax vanathi srinivasan
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது
Next Article ராஜபாளையம் காவலாளிகள் வெட்டி படுகொலை, குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்த போலீசார்

Related Posts

2026 தேர்தல்

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,543 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,033 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,979 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,543 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,033 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,979 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.