Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘ஜெயிலர் 2’ அப்டேட்: ஷாரூக்கான் காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

March 12, 2026

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி: பங்க்குகளுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்!

March 12, 2026

“பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் முதல்வர் கவனம் செலுத்தாதது ஏன்?” – விஜய்

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»தமிழக சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது

தமிழக சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது

October 17, 20251 Min Read217 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கடந்த 14-ம் தேதி கூடியது.

அன்றைய தினம் மறைந்த முக்கிய தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வால்பாறை தொகுதி அதிமுக உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் அன்றைய கூட்டம் அத்துடன் ஒத்திவைக்கப்பட்டது.

அதனையடுத்து 15-ம் தேதி 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் நடந்தது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது - அர்ஜூன் சம்பத் !

கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், கடைசி நாளான இன்று 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.

கடைசியாக பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த 4 நாட்கள் கூட்டத்தில் 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிக்க :  மக்கள் விரோத திமுக அரசை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்

அடுத்து, 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும்.

தொடர்ந்து பிப்ரவரி மாதம் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

aiadmk dmk Tamilnadu Assembly Tamilnadu Assembly Election
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிராவிடத்தை தன் குடும்ப நலனைக் காக்கும் கவசமாக மாற்றிவிட்டது திமுக – எடப்பாடி பழனிசாமி
Next Article கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் முதல்வர் – அண்ணாமலை

Related Posts

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி: பங்க்குகளுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்!

March 12, 2026
அரசியல்

“பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் முதல்வர் கவனம் செலுத்தாதது ஏன்?” – விஜய்

March 12, 2026
அரசியல்

“திமுக மிரட்டல்களால்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை” – ஆதவ் அர்ஜுனா

March 12, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

‘ஜெயிலர் 2’ அப்டேட்: ஷாரூக்கான் காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

March 12, 2026

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி: பங்க்குகளுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்!

March 12, 2026

“பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் முதல்வர் கவனம் செலுத்தாதது ஏன்?” – விஜய்

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.